Popular Posts

Tuesday 26 April 2016

கேள்வி நபி ஸல் அவர்கள் கூரினார்கள் எல்லா புதுமை பழக்கமும் வழிகேடுதான் வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கே ஆதாரம் அஹ்மத்¿¿¿

கேள்வி
 நபி ஸல் அவர்கள் கூரினார்கள் எல்லா புதுமை பழக்கமும் வழிகேடுதான் வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கே ஆதாரம் அஹ்மத்¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿

 இந்த ஹதீஸில் குல்லு என்ற அறபு பதம் இடம் பெருகிறது இதற்கு எல்லாம் என்ற அர்தம் இருப்பது போல் அனைத்தில் இருந்து சிலது என்ற அர்தமும் உண்டு?

 ஆதாரம் சூரா பகரா ஆயத் 260 சூரா கஹ்ப் ஆயத்79

 பித்அத் என்றால் புதிதாக தோண்றக்கூடியது அதை இறைவன் கூரவும் இல்லை நபி ஸல் அவர்களுடைய சொல் செயலும் இல்லை இவைகள் அனைத்தும் வழி கேடு என்று சொல்வது முற்றிலும் தவராகும்

 குர்ஆன் ஹதீஸிக்கு மாற்றமாக இல்லா விட்டால் அதை பல அரிஞ்சர்கள் சரி கண்டால் அது இஸ்லாத்தில் கூடும்

 உதாரணத்திற்கு

 குர்ஆனை ஸஹாபாக்கள் ஒன்று சேர்ததை போண்று புஹாரி பாகம்1 பக்கம்745

 தராவீஹ் தொழுகையை இமாம் ஜமாத்துடன் ஸஹாபக்கள் தொழவைத்து போண்று புஹாரி பாகம்1 பக்கம்269

 நபி ஸல் அவர்கள் கூரினார்கள் யார் அழகான ஸுன்னத்தை புதிதாக உருவாக்கிறானோ அவனுக்கும் கூலி உண்டு அதை பின்தொடர்பவர்களுக்கும் கூலி உண்டு ஆதாரம் முஸ்லிம் பாகம்1 பக்கம்241

No comments:

Post a Comment