Popular Posts

Saturday 23 April 2016

சூனிய விளக்கத்தில் மீண்டும் மீண்டும் தலை குப்பற விழும் அண்ணன் தர்ஜுமா...

சூனிய விளக்கத்தில் மீண்டும் மீண்டும் தலை குப்பற விழும் அண்ணன் தர்ஜுமா...

 இது வரை 13 முறை அல்குர்ஆன் 2- 102 வசனத்திற்கு அறுவை சிகிச்சை செய்வதும்
 அதற்கு ச(கு)ப்பை காரணங்கள் கூறி நியாயப் படுத்துவதும் வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது...
 அந்த வகையில் 14 மற்றும் இறுதி பதிப்பில் சூனியத்தின் மூலம் உறவுகளுக்கு இடையே பிரிவை ஏற்படுத்த முடியும் என்று கூறபட்டுள்ளது...
 அச்சு அசலாக கொள்கையையே புரட்டி போட கூடிய அளவுகு பலம் வாய்ந்த வார்த்தைகளாக தான் மேற்கூறிய வார்த்தைகள் தர்ஜுமாவில் பயன் படுத்த பட்டுள்ளது....
 அதை பற்றிய விமர்சனங்கள் எழுந்தவுடன் ததஜ நிர்வாகமும் ஆன்லைன் பிஜேயும் வழக்கம் போல இது அச்சு பிழையால் ஏற்பட்ட தவறு அதை பெரிதுபடுத்தி சூனியக் கூட்டம் ஆதாயம் தேட முனைகிறது என்று சுன்னத் வல் ஜமாஅத் மீது சேற்றை அள்ளி தெளித்திருக்கிறார்கள்...
 இதில் யாரும் யாரையும் குறை கூறி திரியவேண்டிய தேவை யில்லை. இது இறைவனின் செயல்...
 நாளுக்கு நாள் குர்ஆன் வசனத்திற்கு முன்னுக்கு பின் முரணாக விளக்கங்கள் தரும்
 போது அந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கிறான் என்பதை மறந்ததின் விளைவு தான் அடிப்படை கொள்கைக்கு வேட்டு வைக்கக்கூடிய அச்சுப்பிழை..

 ததஜ மூதேவிகளிடம் கேளுங்கள்!
 இது சாதாரண அச்சு பிழையில்ல.
 அச்சு பிழை என்றால் ஒரு எழுத்து மாறலாம்.
 ஒரு வார்த்தை மாறலாம்.
 ஆனால் அச்சுபிழையின் மூலம் விளக்கங்களும்,கொள்கையும் மாறாது.மாறியதாக சரித்திரமும் இல்லை..
 இது இறைவன் அவர்களுக்கு வழங்கும் எச்சரிக்கை, எது சத்தியம் என்பதை அவன் அவர்களுக்கு கோடிட்டு காட்டியிருக்கிறான்..
 குர்ஆன் சுன்னாவின் பக்கம் திருந்த சொல்லுங்கள்.

No comments:

Post a Comment