Popular Posts

Saturday, 23 April 2016

இமாம் கஸ்ஸாலி(ரஹ்மத்துல்லாஹ் அலைஹி)அவர்கள் இறைபக்திக் கொண்டவருக்கு 12 வகையான நன்மைகள் கிடைப்பதாக கூறுகிறார்கள்


இமாம் கஸ்ஸாலி(ரஹ்மத்துல்லாஹ் அலைஹி)அவர்கள்
இறைபக்திக் கொண்டவருக்கு 12 வகையான நன்மைகள் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

1, இறைவன் மீது பயபக்தி கொண்டவர்களுக்கு வாழ்வில் திருப்திக் கடைக்கிறது.

2,பகைவர்களின் ஆபாயங்களிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது.

3, அல்லாஹ்வின் உதவிக் கிடைக்கிறது.

4, பலாய் முஸீபத்துகளை வட்டும் ஈடேற்றமும் ஹலாலான உணவும் கிடைக்கும்.

5, தம் வணக்கம் மற்றும் செயலில் முறையில் நல்ல சீர்திருத்தத்தை உண்டாக்கும்.

6, அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும்.

7, அவரின் மீது அல்லாஹ்வின் பிரியம் உண்டாகும்.

8, அவரின் வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

9, அவருக்கு அல்லாஹ்விடமிருந்து சங்கையும் மறியாதையும் கிடைக்கும்.

10, அவர் மரிக்கும்போது சீதேவியாக மரிப்பார்

11, அவர் நரகத்தை விட்டும் ஈடேற்றம் அடைவார்.

12, அவர் சொர்க்த்தில் வாழ்வார்.

நூல் மின்ஹாஜுல் ஆபிதீன்.

No comments:

Post a Comment