Popular Posts

Thursday 17 March 2016

கெட்ட கனவு கண்டால் ஓதும் துஆ.

தினம் ஒரு துஆ

கெட்ட கனவு கண்டால்

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
பொருள் :  எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி

       இப்படிக்கு
         SSF
கிருஷ்ணாஜிபட்டினம்.

No comments:

Post a Comment