Popular Posts

Monday 25 April 2016

நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவது இஸ்லாத்தில் அனுமதியுன்டா? வஹாபிகள் காட்டும் ஆதாரமும் அதற்குரிய விழக்கமும்


நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவது இஸ்லாத்தில் அனுமதியுன்டா?

 வஹாபிகள் காட்டும் ஆதாரமும் அதற்குரிய விழக்கமும்

 நபி ஸல் அவர்கள் கூரினார்கள் தம்முடைய வலக் கரத்தை இடக்கரத்தின் மீது கட்டி அப்பால் அவற்றை தம் நெஞ்சின் மீது வைத்தார்கள் என்று தாவூஸ் அவர்கள் கூரினார்கள் ஆதாரம் இப்னு ஹுஸைமா

 இந்த ஹதீஸில் தாவூஸ் என்பவர் இடம் பெருகிறார் இவர் நாயகத்துடைய வபாத்துக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்கள் ஆகவே இந்த ஹதீஸ் பக்கா பலஹீனமானது

 ஆணாலும் கூட அந்த ஹதீஸில் அல ஸத்ரிஹி என்ற அறபு பதம் இடம் பெற்றுல்லது
 இதற்கு நேஞ்சின் மீது என்ற அர்தம் இருப்பது போல அலா என்ற சொல்லுக்கு அருகாமையில் என்ற அர்தமும் உண்டு

 ஆதாரம் சூரா தவ்பா 84 சூரா தாஹா 10

 ஆகவே மேலே இடம் பெற்ற ஹதீஸ் பலஹீணமாக இருந்தாலும் சரி அந்த ஹதீஸில் நெஞ்சின் மீது அல்ல நெஞ்சின் அருகாமையில் என்றே வரும்

 ஆகவே அலி ரழி அவர்கள் தன் கைகளை தொப்புளுக்கு மேலே நெஞ்சிக்கு கீழே கட்டுவதை நான் பார்தேன் என்று ஜாபிர் ரழி கூரினார்கள் ஆதாரம் அபூதாவூத் 201

 எது நபி வழியோ அதுவே சிறந்த வழி

 நம்பினால் நாட்டம் நிறைவேரும்

No comments:

Post a Comment