Popular Posts

Saturday 23 April 2016

தப்காதுல் குப்ரா பற்றிய தெளிவான விளக்கம் :


 தப்காதுல் குப்ரா பற்றிய தெளிவான விளக்கம் :

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்கதுஹூ

வஹ்ஹாபிகளின் சூழ்ச்சி வீழ்ச்சி அடைந்தது ;

இன்றைக்கு சில நபர்கள் நம் முன்னோர்களான ஸஹாபாகளையும் , இமாமுகளையும் , இறைநேசர்களையும் தன் மனதில் தோன்றிய தகாத வார்த்தையால் பேசுகிறார்கள்
அது என்ன வென்றால் !

சமீப காலத்தில் " தப்காதுல் குப்ரா " என்ற கிதாபில் ஒரு நிகழ்சி குறித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் .
அந்த கிதாபை இமாம்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்
ஏற்றியது
அந்த கிதாபில் பல வலிமார்களின் வரலாற்றை பற்றி அதில் எடுத்துக் கூறுகிறார்கள்
அதில் ஒரு வலியுல்லாஹூவைப் பற்றி ஒரு வரலாறு சொல்லப்படுகிறது ?
அவர் யார் ?
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வாழ்கையில் நடந்ததாக  ஒரு வரலாறு சொல்லப்படுகிறது


பி.ஜெ என்ற குழப்பவாதிசொல்கிறார் :

அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்
மிக பெரிய இறைநேசர் என்று கூறுகிறீர்கள் , அவரை பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது
அதாவது
" பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்த நிகழ்சி "
அதை தமிழில் மொழி பெயற்து செய்து வாயில் கூட சொல்ல முடியாது !
அந்த அளவுக்கு ஆபாவசமான வார்தைகள்  காணப்படுகிறது அதை நான் ( பிஜெ ) அரபியில் வார்தையை மட்டும் வாசிக்கிறேன் !
அந்த வாசகத்தை ;
சுன்னத் வல் ஜமாஅத் உலமாகள் ...! !
தங்களுது ஜும்ஆ மேடையில் அர்த்தம் வைத்து பேசினால் தனது வழிகெட் ஜமாஅத்தையே களைத்துவிடுகிறேன் என்று பிஜெ என்ற குழப்பவாதி  பேசிய வீடியோ ஒன்று  உலா வருகிறது.
அவர் சொன்ன விசையம் உண்மை என்று நம்பி பிஜெ - மதத்தை சார்ந்தவர்கள் இஸ்லாமிய மார்கத்தை சார்த ஆலிம்களுக்கு
பிஜெ- யின்  அறை கூவல் ... !!!
அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களே !!
இந்த அரபி வாசங்களுக்கு ஜூம்ஆ மேடைகளில் மொழி பெயர்ப்பு செய்து குத்பா உரை நிகழ்த்தினால் எங்கள் பிஜெ மதத்தை கலைக்கப்படும் ...?
என்று சொல்லி...! இது ஒரு பகிறங்க சவால் ! ! !
என்று கூறிவுள்ளார்கள் .
ஏன் இப்படி சொல்ல வேண்டும்- ?
அதற்க்கு என்ன காரணம் - ?
என்று பார்க்கும் போது
இப்படி சொன்னால் தான் இஸ்லாமிய சமூகமே வீல் கொண்டு எழூம் என்று நினைத்தார் பிஜெ என்ற குழப்பவாதி
ஆனால் நடந்த்து -------------- ?
அவர் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை ..  !
என்ன காரணம் - ?
பிஜெ - பற்றி இஸ்லாமிய சமூக மக்கள் விளங்கி வைத்து  இருக்கிறார்கள்
இந்த நூற்றாண்டின்  பக்கா பொய்யன் ,
சிறந்த பித்தலாட்ட நாயகன் ,
முன்னுக்கு பின் முறனாக பேசக்கூடிய பேச்சளார்,
 பிரபலத்தை ஆசை படக்கூடிய நாயகன் ,
எதற்கு எடுத்தாலும் சவால் மன்னன்,
இறைவனின் வார்த்தையாக இருந்தாலும் சரி தன் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்றால் அதை மறுத்து பேசும் மாங்க மடையன் .இது போன்ற என்னற்ற  சிறப்புக்கு சொந்தகார் -- பி.ஜைனுல் ஆபிதீன் என்ற குழப்பவாதி .
என்பதை இஸ்லாமிய சமூகத்தார்கள் விளங்கி வைத்துல்லார்கள்.அதனால் தான் அவருடைய சவாலை யாரும் கண்டு கொள்ளவில்லை .
பிஜெ - என்பவர் அல்லாஹூடைய   குர்ஆனையே மறுத்து பகிறங்க சவால் விடுகிறார் . அல்லாஹூவே மறுத்து பேசுகிறவனுக்கு , இறைநேசர்களை குறைபேசுவது சர்வ சாதரணமான விசையம் தானே !!
பி.ஜைனுல் ஆபிதீன் என்ற நபர் " தப்காதுல் குப்ரா " என்ற ஒரு கிதாபில்  " அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ " (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது
அதாவது
" பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்த ஒரு செய்தி "என்று
சொல்கிறார் அதை தமிழில் மொழி  பெயற்து செய்து வாயில் கூட சொல்ல முடியாது !
அந்த அளவுக்கு ஆபாவசமான வார்தைகள்  காணப்படுகிறது.
என்பதாக பிஜெ சொன்னார் .
அவர் சொல்வது உண்மையா ? அல்லது அந்த இறைநேசர்களை மக்கள் மத்தியில் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கமா ? அல்லது இட்டு கட்ட பட்ட செய்தியா ?
என்பதை நாம் பார்போம் ......
அல்லாஹ் தனது குர்ஆனில் கூறுகிறான் :
يايها الذين امنوا ان جاءكم فاسق بنباٍ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا علي ما فعلتم ندمين- 49:6
இறை நம்பிக்கை கொண்டவர்களே : குற்றம் புரிபவன்  உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் ( இல்லையெனில் ) நீங்கள் செய்ததற்காக கைசேத படுவிர்கள்  =  ( 49 - 6 )
 பிஜெ - க்கு நம்முடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்
யாரை பற்றியாவது குறைக் காணவேனும் என்றால்  முதலில் அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் அதை விட்டுவிட்டு யாரோ ஒருவர் சொன்னார் , அல்லது மனதில் வந்தைதை எல்லாம் வாந்தி எடுக்க வேண்டாம் !
பி.ஜைனுல் ஆபிதீன்  என்ற குழப்பவாதியே  " தப்காதுல் குப்ரா " என்ற இந்த கிதாபை என்றைகாவது முழுமையாக வாசித்தது உண்டா ?
அந்த கிதாபின் முழுமையான பெயராவது தெரியாமா ?
அந்த கிதாபு எழுதப்பட்ட நோக்கமாவது தெரியுமா ?
அந்த கிதாபு எந்த ஆண்டு எழுதினார் என்பதாவதும் தெரியுமா ?
அதை எழுதிய ஆசிரியரின் வாழ்கை வரலாறாவது தெரியாமா ?
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களை பற்றியாவது தெரியுமா ?
இப்படி எதுவுமே தெரியாமல் இருந்து கொண்டு அவதூராக பேசுவது சரியா ?
பிஜெ என்ற குழப்பவாதியே நாம் யாரை பார்த்து குறைகாணப் போகிரோமோ அவரை விட நாம் சிறந்தவறா ? அவரை குறைகானும் யோகிதை நமக்கு இருக்கிறதா ?
என்பதை எல்லாம் யோசிச்சு இருக்க வேண்டும் !! பிஜெ என்ற குழப்பவாதியே தங்களை பற்றி உலகில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சார்தவர்கள் மட்டும் மல்ல மாற்று சமூகதாருகளும்  அனைவரும் அறிவார்கள்
சரி வாருங்கள் பிஜெ என்ற குழப்பவாதி சொல்வது உண்மையா ? அல்லது அது இடை சருகலாக சேர்க்கப்பட்டதா ? என்பதை ஆராயிவோம் ....
உண்மையை உண்மை என்று விளங்குகின்ற ஆற்றலை அல்லாஹ் நமக்கு அனைவருக்கும் தருவானாக ...
ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون (42-2)
அறிந்து கொண்டே  உண்மையை பொய்யுடன் கலக்காதீர் . உண்மையை மறைகாதீர் ( 2 - 42 )
இந்த ஆயத்தின் அடிபடையில் நாம் சொல்லுகிறோம் !!
பிஜெ என்ற குழப்பவாதிக்கு உண்மை தெரியும் ஆனால் பணத்திற்காக குழப்பம் செய்கிறார் என்பது தான் உண்மை
அந்த கிதாபின் முழுமையான பெயர் ::
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் எழுதிய கிதாபின் முழுப்பெயர்
(الطبقات الكبرى المسمى لوافح الانوار القدسية فى مناقب الاخيار الصوفية, الناشر: مكتبة الدينية, القاهرة )
‘’அத்தபாகாதுல் குப்ரா " என்று சொல்லப்படுகின்ற இந்த கிதாபின் முழுப்பெயர்:
‘’லவாஃபிஹுல் அன்வாருல் குத்ஸிய்யா ஃபி மனாகிபில் அக்யாரிஸ் ஸுஃபிய்யா’’என்பதாகும்.
இமாம் வாழ்கை சுருக்கம் ::
عبد الوهّاب الشعرانيالحقبة898 هـ - 973 هـالمولد27 رمضان سنة 898 هـ في قلقشندةفي مصرالإقامةمسلمالوفاةجمادى الأولى سنة 973
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா
அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்களின்
பிறப்பு ஹஜ்ரி = 898 - ரமளான் - 27 ,
மறுஉலக பயணம் = ஹிஜ்ரி - 973 .ஜமாஅதுல் ஊலா
கி ,பி = ஆண்டு
பிறப்பு1492இறப்பு1565 (அகவை 72–73)
இவர்களின் பெயர் : அப்துல் வஹ்ஹாப்  அஷ்ஷஃரானி(ரஹ்மதுல்லாஹி அலைஹி ) என்பதாகும் ஆனால் மக்கள் மத்தியில் மிக பிறபலமாக பேசப்பட்ட பெயர் : இமாம்  அஷ்ஷஃரானி என்று அழைக்கப்பட்டார்.
ஊர் : மிஸ்ர் ( எகிப்த் ) சேர்தவர்கள் .
மத்ஹப் : ஷாஃபீ
இவர்கள் அஹ்லே சுன்னத் ஜமாஅத் கொள்கையை தெளிவாக விளக்க கூடிய அதிகமான கிதாபுகள் எழுதினார்கள் அதிலும் குறிப்பாக ஆன்மீகம் சம்மந்நமான பல கிதாபுகள் எழுதிவுள்ளார்கள் .
ஆன்மீகம் சம்மந்தமாக பல கிதாபுகள் எழுத காரணம் :;
ஆன்மீகம் என்பது இஸ்லாத்திற்கு முறணானது என்று மக்கள் தவறாக விளங்கிவைத்து இருந்த அந்த கருத்தை மாற்றி ஆன்மீகம் என்பது இஸ்லாமிய ஷரீஅத்திற்க்கு உட்பட்ட ஒன்றுதான் .
ஷரீஅத்தை உயிரோட்டம் உள்ளதாக ஆக்க வேண்டும் என்றால் அதற்கு ஆன்மீக ஞானம் அவசியம் என்பதை படிப்பறிவு கூட இல்லாத மக்கள் விளங்குகிற விதத்தில் எழுதினார்கள் .
இதை பார்த்து ஜீரனீக்க முடியாத  வழிகெட்ட கொள்கைக்கு சொந்தகார்ர்கள் . ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி
(ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்களை பிடிக்காதவர்கள் அதாவது ஆன்மீகத்தை ஏற்று கொள்ளதவர்கள் . இவர் ஆன்மீகம் பற்றி  மக்களுக்கு மத்தியில் அழகாக சொல்லி தெளிவு படுத்துகிறார் . இதை இப்படியே விட்டு விடுவேமே ஆனால் மக்கள் அனைவரும் ஆன்மீகத்தில் நுழைந்து விடுவார்கள்  . எனவே இவர் கூறுகிற ஆன்மீக சிந்தனையை விட்டு மக்களை அப்புர படுத்த வேண்டும் அதற்கு என்ன வழி என்று பார்தார்கள் .இமாம் அவர்களின் கிதாபுகளில் அவர்கள் சொல்லாத விசையங்களை , அவர்கள் சொன்னது போல் இடை சறுகள் செய்தார்கள் .
 எனவே இடை சறுகள் சொய்யப்பட்டதாக இமாம் அவர்களின் கிதாபுகள் உள்ளக்கப்பட்டது
இமாம் அஷ்ஷஃரானி அவர்களுடைய தப்காதுல் குப்ரா மட்டும் மல்ல   மற்ற கிதாபுகள்  இடை சறுகள் செய்யப்பட்டுள்ளது .
இமாம் அஷ்ஷஃரானி அவர்கள்  கிதாபின் முன்னுறை பில் கூறுகிறார்கள் ::
قال المؤلف في المقدمة : "وبعد فهذا كتاب لخصت فيه طبقات جماعة من الأولياء الذي يقتدى بهم في طريق الله عز وجل من الصحابة والتابعين إلى آخر القرن التاسع وبعض العاشر،
இமாம் அஷ்ஷஃரானி அவர்கள் ஸஹாபாகளில் இருந்து , தாபியீன்கள் ,தபவு தாபீயீன்கள், 9 - நூற்றாண்டு ,10 நூற்றாண்டு ஆரம்ப பகுதி வரை வாழ்ந்த இறைநேசர்களின் வாழ்கை வலாற்றை சுருக்கமாக எழுதிவுள்ளேன் .
இந்த கிதாபை கோர்வை செய்த்தின் நோக்கம் :::


இந்த தபகாதுல் குப்ரா - வை நான் கோர்வை செய்த்தின் நோக்கம் ,ஆன்மீக பாதையில் செல்பவர்களுக்கு அந்த நல்லடியார்களின் சிறப்புகலை பற்றி அறிந்து கொள்ளட்டும் .இந்த இறைநேசர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்சிகளை அனைத்தும் சொல்ல வில்லை . மாறாக அவர்களின் வாழ்கையில் நடந்த முத்து போன்ற கருத்துகலை மட்டும் தேர்வு செய்து எழுதிவுள்ளேன்.
وكذلك لا أذكر من أحوالهم في بداياتهم إلا ما كان منشطا للمريدين كشدة الجوع والسهر ومحبة الخمول وعدم الشهرة ونحو ذلك
அவ்வாறே ஆன்மீக பாதையில் வருபவர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய வரலாறுகளையும்  மட்டும் எழுதிவுள்ளேன் .

وكذلك لا أذكر من أحوالهم في بداياتهم إلا ما كان منشطا للمريدين كشدة الجوع والسهر ومحبة الخمول وعدم الشهرة ونحو ذلك
அவ்வாறே ஆன்மீக பாதையில் வருபவர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய வரலாறுகளையும்  மட்டும் எழுதிவுள்ளேன் .
எந்த மாரியான சிந்தனைகள் :
1 - கடுமையான பசி  நிலையிலும் இறை வணக்கத்தில் திலைத்து இருப்பார்கள்
2 - இரவு முழுவதும்  இறை வணக்கங்களில் கழித்து இருப்பார்கள்
3 - பிறப்பள படுத்துவதை விரும்ப மாட்டார்களே
4 - பிறபளமாக இருப்பதை விருப்பாத நிலையில்
இப்படி பட்ட விசையங்களை மட்டும் சொல்லி இருக்கிறேன் .
பிஜெ குழப்பவாதி சொல்வதை போல் வாசகம் " அத்தபாகாதுல் குப்ரா "வில்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டதா ? அல்லது இடை சொர்களாக சேர்கப்பட்டதா ? இட்டு கட்டப்பட்டதா ?
என்று ஆராயிந்து பார்தால் அந்த வாசகம் இடை சொர்களாக சேர்கப்பட்டது .இட்டு கட்டப்பட்டது .
இப்போது இதை நாம் சொல்ல வில்லை பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் வஹ்ஹாபிகள் விவாதித்து அதில் வஹ்ஹாபிகளால் அது உண்மையான வாசகம் தான் என்று நிரூபிக்க முடியாமல் போனது .....
அது மட்டும் மல்ல , வலிமார்களின் கண்ணியத்தை எப்படியவது இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எடுத்து விட வேண்டும் என்று எண்ணிய அந்த வஹ்ஹாபிகளின் சூழ்சிகள் அனைத்தும் தோல்வில் முடிந்தது ....
ஆனால் இன்று ஏதோ தான் கண்டுபிடித்தது போல பிஜெ என்ற குழப்பவாதி சவால் விடுகிறார் ஆனால் உண்மையில் இவர் தன்னுடைய வஹ்ஹாபி கொள்கை கொண்ட முன்னோர்கள் சொன்னதை தூசி தட்டி போடுகிறார் என்பது உண்மை !
தலைமுறை தலைமுறையாக வலிமார்களுக்கு கண்ணியம் செய்வதை தாங்கி கொள்ள முடியாத வஹ்ஹாபிகள் மக்கள் வலிமார்கள் மேல் வைத்துல்ல கண்ணியத்தையும் ,
நல்ல எண்ணங்களையும் , பால்படுத்த நினைத்தார்கள் அதற்காக பல வழிமுறைகளை கையான்டார்கள் அதில் ஒன்றுதான் இறைநேசர்கள் எழுதிய கிதாபுகளில் அவர்கள் கூறுவதுபோல சில வாசகங்களை இனைத்து விடுவது ,அதை படிக்கும் போது என்ன இப்படி எல்லாம் எழுதியிருகிரார்கள்
எப்படி வலிமார்களாக இருக்கமுடியும் ? என்று மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்காக இடை சருகுதலாக சேர்க ஆரம்பித்தார்கள்
 அப்படி இடைசருகுதல் செய்யப் பட்டதுதான்        " அத்தபாகாதுல் குப்ரா  "வில்  உள்ள அந்த நிகழ்சி
ஏன்என்றால்
இமாம் ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் மிக பெரிய இறைநேசர் ,மிக பெரிய அறிவு திறன் கொண்ட மகான் ,இறைஞான கடலில் மூழ்கி திலைத்தவர் என்று மக்கள் வைத்திருக்கிற மிக பெரிய மரியாதை  பார்த இந்த வஹ்ஹாபிகள் தாங்கி கொள்ள முடியாமல் ! இவருக்கு இவ்வளவு நல்ல பெயரா ? ,இவருக்கு இப்படி நல்ல பெயர்  இருக்க கூடாதே என்று அவர் எழுதிய கிதாபில் இப்படி ஒரு கருத்தை இனைத்து விட்டார்கள் .
இதோ பாருங்கள்
இமாம் ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் மிக பெரிய இறைநேசர் ,மிக பெரிய அறிவு திறன் கொண்ட மகான் ,இறைஞான கடலில் மூழ்கி திலைத்தவர் என்றெல்லாம் கூறுகிறீர்கள் ஆனால் அவர் இப்படி எல்லாம் எழுதிஇருக்கிறார் அவர் எப்படி நல்லவறாக இருக்க முடியும் ?
அவர் எப்படி வலியுல்லாவாக இருக்க முடியும் ?
என்று மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்காக இடை சொற்கள் சேர்கப்பட்டது

இடை சருகதலாக சேர்கப்பட்டது என்பதற்க்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? என்று நீங்கள் கேட்களாம் !!!

அதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது அதில் சிலதை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்
ஏன் என்றால்
العاقل بالاشارد
புத்திசாலிகளுக்கு சைக்கினையே போதும்
முதல் ஆதாரம் = ------
" தப்காதுல் குப்ராவை  " எழுதிய இமாம்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்கள் கூறி உள்ளார்கள்  ‘’தப்காதுல் குப்ராவில்’’
أو كان يدل على تعظيم الشريعة
ஷரிஅத்திற்க்கு உட் பட்ட விசையத்தை மட்டும் தான் கூறிவுள்ளேன் . எந்த விசையத்தை சொன்னால் மார்கத்திற்கு கண்ணியம் கிடைக்குமோ அந்த விசையத்தை மட்டும்தான் சொல்லி இருக்கிறேன் .ஏன் என்று தெரியுமா ?
அதற்கு உரிய காரணத்தையும் சொல்லி தருகிறார்கள்.
دفعا لمن يتوهم في القوم
இந்த சமூகத்தில் சில நபர்கள் உள்ளார்கள் , அவர்கள் என்ன நினைகிறார்கள் என்றால் !
  أنهم رفضوا شيئا من الشريعة حين تصوفوا
இந்த ஸூபியாக்கள் இருக்கிறார்கள் அல்லவா .இவர்கள் ஆன்மீகத்தில் நூழைந்தவுடன் " ஷரீஅதை " விட்டு விடுகிறார்கள் என்று குறை சொல்பவர்கள் நம்மில் சில நபர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எண்ணம் தவறானது . என்பதை காட்டுவதற்காக !!!இந்த கிதாபில்  ஷரீஅத்திற்கு முரணான எந்த விசையகளும்  இருக்காது ,இடம் பெறாது .
என்று கூறியது மட்டும் அல்லாமல் அதற்கு உதாரணத்தையும் காடினார்கள் :
كما صرح به ابن الجوزي في الغزالي بل في حق الجنيد والشبلي فقال في حقهم : ولعمري لقد طوى هؤلاء بساط الشريعة طيا فيا ليتهم لم يتصوفوا".
இப்னு ஜவ்ஸி என்பவர் இமாமுனா கஸ்ஸாலி ( ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களுடைய விசையத்திலும் ,
ஜூனைதி பக்தாதி ( ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களுடைய விசையத்திலும்
ஷிப்லி ( ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களின் விசையத்திளும்
,இவர்கள் எல்லாம் ஆன்மீகத்தில் நூழையாமல் இருந்திருத்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று குறை கூறிவுள்ளார்கள்.
சில நபர்கள் ஆன்மீகத்தில் இருப்பவர்களை தவறாக விளங்கி வைத்து இருப்பதால்
இந்த கிதாபில் சொல்லப்படுகிற விசையம் ஷரீஅத்திற்கு உட்பட்டதாகவே மட்டும் இருக்கும் .ஷரீஅத்திற்கு கண்ணியம் அளிக்கக் கூடியதாகவே இருக்கும் என்று " தப்காதுல் குப்ரா " ஆசிரியர்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்களே கிதாபின் முன்னுறையிலே கூறிவுள்ளார்கள் .அப்படி இருக்க
இந்த ஒரு விசையமே போதும் "" பெண்பார்க போனதாக ஒரு நிகழ்சி  சொல்லப்படுகிறதே  ""
அது இடை சறுகுதலாக சேர்கப்பட்டது தான் என்பதற்கு .
ஏன் என்றால் அந்த  நிகழ்சி  ஷரீஅத்திற்கு முரணான ஒன்று தானே !!!
 ஷரீஅத்திற்க்கு முரணான எந்த விசையமும் இந்த கிதாபில் இருக்காது ,இடம் பெறாது என்று உத்திரவாதம் ,கேரண்டி கொடுத்துவிட்டார்கள் அல்லவா !!! அப்படி இருக்கும் போது பெண் பார்க் போனதாக  சொல்லப்படுகிற விசையம் ஷரீஅத்திற்கு முரணானதா ? இல்லையா ? என்று கேட்டாள் நாமே சொல்வோம் அந்த வரலாறு ஷரீஅத்துக்கு முறனாணது தான் என்று அப்படி இருக்கும் போது எப்படி இந்த நிகழ்சியை கிதாபில் கொண்டு வந்து இருப்பார்கள் .
இது ஒன்றே போதும் இடை சறுகள் செய்யப்பட்டது என்று சொல்ல

தபகாதுல் குப்ரா வில் இந்த ஒன்று மட்டும் இடை சருகள் செய்ய வில்லை மாறாக பல வரலாறுகள் ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்கள் கூறியதாக வலிமார்களின் வரலாறு சொல்லப்படுகிறது . அதில் சிலதை நாம் பார்போம் ......
இரண்டாவது ஆதாரம் ::
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்கள் எந்த  கிதாபை எழுதினாலும் அந்த கிதாபு ஆரம்பிக்கப்பட்ட இன்னும் முடிக்கப்பட்ட தேதியை குறிப்பிடுவார்கள் இது அவர்களின் வழமையான ஒன்று .
அதனால் ஏற்பட்ட நல்ல விசையத்தை  பாருங்கள் .
இமாம் அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தபகாதுல் குப்ராவில் முடிவுறை என்ற தலைப்பில்
ஹிஜ்ரி - 952 ,ரஜப் மாதம் - பிறை - 15 ல் முடித்து விட்டேன் என்று கூறிவுள்ளார்கள் .
அப்படியானால் ஹிஜ்ரி - 952 ரஜப் பிறை -15 வரை நடந்த நிகழ்வுகள் மட்டுதான் இடம் பெறும் மாறாக ஹிஜ்ரி 952 ரஜப் பிறை 15 க்கு பின்னால் நடை பெற்று   உள்ள எந்த நிகழ்வும் இடம் பெறாதுதானே அது தானே உண்மை .அப்படி இடம் பெற்றால் அதை நாம் என்ன சொல்லுவோம்
1 - அது இட்டுகட்ட பட்ட செய்தி தான்  என்று கூறுவோமா இல்லையா !! என்று நம்மிடத்தில் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் = ஆம் என்றுதானே கூறுவோம் .
சரி வாங்க ஒரு நிகழ்சியை பார்போம் :;
இமாம் அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது தபகாதுல் குப்ராவில் ஒரு இறைநேசரின் வரலாற்றை சொல்லுகிறார்களாம் ??
சையது ஹரீயல் பைஃயீர் என்ற இறைநேசரை பற்றி குறிப்பிடுகிறார்கள் அதாவது அந்த இறைநேசர் ஹிஜ்ரி-953 , ஷவ்வால் மாதம் மரணித்தார்கள் என்று எழுதிவுள்ளார்கள் .
ஆதாரம் : தபகாதுல் குப்ரா : பக்கம் =147 , பாகம் = 2 ,
இங்கு என்ன குழப்பம் என்றால் .953 - ஷவ்வால் ,ஒரு வருடம் மூன்று மாதங்களுக்கு முன்னால் நடக்க இருக்கும் ஒரு நிகழ்சியை ஹிஜ்ரி-952 ரஜப் மாதம் எழுதிவைத்தார்களாம் ?? இப்படி எழுதுவதற்கு சாதியமா ?
இதுவே போதும் அவர்கள் கிதாபில் இடைசறுகள் செய்து உள்ளார்கள் என்பதற்கு என்று நினைக்கிறோம் .
ஆதாரம் = 3 :::
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வாழ்கையில் நடந்ததாக  ஒரு வரலாறு சொல்லப்படுகிறது அல்லவா ? அந்த வரலாறு சொல்வதற்கு முன்னும் ,பின்னும் அவர்களை பற்றி புகழ்ந்து கூறப்படுகிறது . இந்த குழப்பவாதிகள் சொல்வது போன்ற நிகழ்சி நடைப் பெற்று இருந்தால் ? அப்பேற்பட்ட அந்த இறைநேசறை பற்றி ஏன் புகழ்ந்து சொல்லவேண்டும் ! அப்படி ஒரு நிகழ்வு நடை பெற்றதாக வைத்துக் கொண்டால் அவர் எப்படி இறைநேசர்களின் பட்டியலில் இடம் பெறுவார் நாம் அவரை இறைநேசர் என்று கூறுவோமா ? நாமே கூறமாட்டோம் என்று இருக்க இமாம்அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எப்படி இறைநேசர்பட்டியலில் சேர்த்து மட்டும் அல்ல ? அவரை பற்றி புகழ்ந்து எழுதி இருப்பாறா ? சிந்தனை செய்து பாருங்கள் ....
அப்போ இது இட்டுகட்ட பட்டதுதானே .....

ஆதாரம் நான்கு = 4 :::
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வாழ்கையில் நடந்ததாக  ஒரு வரலாறு சொல்லப்படுகிறது அல்லவா இதில் அதிகமான இலக்கண பிழைகள் காணப்படுகிறது .உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் ?
அப்போது இலக்கண பிழை இல்லாமல் இடை சறுகள் செய்யலாமா ?
செய்ய கூடாதுதான் ஆனால் இங்கு பிறச்சனை என்னவென்றால் தபகாதுல் குப்ரா முழுவதும் இலக்கண பிழைகள் காணப்பட வில்லை இந்த இட்டுகட்ட பட்ட வரலாறை தவிர சரி இமாம் அவர்கள்தான் எழுதி இருந்தால் அந்த கிதாபில் பல இடங்களில் இலக்கண பிழை காணப்பட வேண்டுமா ? இல்லையா ? அது எப்படி இந்த இட்டுகட்ட பட்ட சம்பவத்தில் மட்டும் ஏறக்குறைய 10 வரிசைகள் உள்ளன அதில் 3 - க்கும் மேல் இலக்கண பிழைகள் இருக்க ! இமாம் அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்கள் அந்த இட்டுகட்ட பட்ட  வரலாறு எழுதி  உண்மை என்றால் கிதாபு முழுவதும் எத்தனை இலக்கண பிழை வரவேண்டும் அப்படி வேறு எந்த வரலாறிலும் இலக்கண பிழை காணப்பட வில்லை !!
இது போதாத இந்த வரலாறு இட்டுகட்ட பட்ட வரலாறு என்று அறிவதற்க்கு ....
அல்லாஹ் தனது திருமறை குர்ஆன் ஷரீஃபில் கூறுகிறான் ::
وقل جاء الحق وزهق الباطل انّ الباطل كان زهوقا
சத்தியம் வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது .பொய் அழியக் கூடியதாகவே இருக்கிறது என்று கூறுவீர்களாக ( 17 = 81 )

 சரி இமாம் அஷ்ஷஃரானி
 அவர்கள் சொல்லாத ஒரு செய்தியை சொல்லி விவாதத்திற்க்கு அழைத்தால் எப்படி வீவாதத்திற்க்கு வரமுடியும் நீங்களே கூறுங்கள்


அல்லாஹ் நம் அனைவரையும் இது போன்ற வழிகெட்ட கொள்கை கொண்டோர்களை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன் ....... .

No comments:

Post a Comment