Popular Posts

Saturday 23 April 2016

பெண்கள் எங்கே தொழவேண்டும்.

💥பெண்கள் எங்கே தொழவேண்டும்  💥

709 - ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻋﻤﺮﻭ اﻟﻘﻄﺮاﻧﻲ، ﺛﻨﺎ ﻛﺎﻣﻞ ﺑﻦ ﻃﻠﺤﺔ، ﺛﻨﺎ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ، ﻋﻦ ﺩﺭاﺝ، ﻋﻦ اﻟﺴﺎﺋﺐ ﻣﻮﻟﻰ ﺃﻡ ﺳﻠﻤﺔ، ﻋﻦ ﺃﻡ ﺳﻠﻤﺔ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «§ﺧﻴﺮ ﺻﻼﺓ اﻟﻨﺴﺎء ﻓﻲ ﻗﻌﺮ ﺑﻴﻮﺗﻬﻦ»
தப்ரானீ 709

நபி ஸல் கூறினார்கள் பெண்கள் தொழும் இடங்களில் மிக சிரந்தது அவர்களின் வீட்டின் உள்ளறைகளில் ஆகும் .(தப்ரானி709)

1685 - ﻧﺎ ﺃﺑﻮ ﻣﻮﺳﻰ، ﻧﺎ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻋﺎﺻﻢ، ﺛﻨﺎ ﻫﻤﺎﻡ، ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ، ﻋﻦ ﻣﻮﺭﻕ، ﻋﻦ ﺃﺑﻲ اﻷﺣﻮﺹ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ §اﻟﻤﺮﺃﺓ ﻋﻮﺭﺓ، ﻓﺈﺫا ﺧﺮﺟﺖ اﺳﺘﺸﺮﻓﻬﺎ اﻟﺸﻴﻄﺎﻥ، ﻭﺃﻗﺮﺏ ﻣﺎ ﺗﻜﻮﻥ ﻣﻦ ﻭﺟﻪ ﺭﺑﻬﺎ ﻭﻫﻲ ﻓﻲ ﻗﻌﺮ ﺑﻴﺘﻬﺎ» K1685 - ﻗﺎﻝ اﻷﻟﺒﺎﻧﻲ: ﺇﺳﻨﺎﺩﻩ ﺻﺤﻴﺢ
நபி ஸல் கூறினார்கள் :பெண் மரைக்கப்படவேண்டியவள். அவள் இல்லத்திலிருந்து வெளியேரினால் ஷைத்தான் அவள்ின் பால் வெளியேருகிரான். அவள் ரப்பாகிய அல்லாஹ்விடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் அவள் வீட்டின் உள்பகுதியில் இருக்கும் நேரமாகும்

(ஸஹீஹ் இப்னு ஹூஸைமா 1685)
சஊதி வஹாபி முஃப்தி அல்பானியே இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று சொல்லியிருக்கிரார்
7615 - ﺣﺪﺛﻨﺎ ﻭﻛﻴﻊ، ﺛﻨﺎ ﺇﺳﺮاﺋﻴﻞ، ﻋﻦ ﻋﺒﺪ اﻷﻋﻠﻰ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺎﺱ: ﺃﻥ اﻣﺮﺃﺓ ﺳﺄﻟﺘﻪ ﻋﻦ اﻟﺼﻼﺓ ﻓﻲ اﻟﻤﺴﺠﺪ ﻳﻮﻡ اﻟﺠﻤﻌﺔ، ﻓﻘﺎﻝ: «§ﺻﻼﺗﻚ ﻓﻲ ﻣﺨﺪﻋﻚ ﺃﻓﻀﻞ ﻣﻦ ﺻﻼﺗﻚ ﻓﻲ ﺑﻴﺘﻚ، ﻭﺻﻼﺗﻚ ﻓﻲ ﺑﻴﺘﻚ ﺃﻓﻀﻞ ﻣﻦ ﺻﻼﺗﻚ ﻓﻲ ﺣﺠﺮﺗﻚ، ﻭﺻﻼﺗﻚ ﻓﻲ ﺣﺠﺮﺗﻚ ﺃﻓﻀﻞ ﻣﻦ ﺻﻼﺗﻚ ﻓﻲ ﻣﺴﺠﺪ ﻗﻮﻣﻚ»

அப்துல்லாஹிபனு அப்பாஸ் ரலி அிறிவிக்கின்றார்கள் :ஓர் பெண்மணி நபி ஸல் அவர்களின் சமூகத்தில் வந்து வெள்ளிக்கிழமை பள்ளி வாசலில் தொழுவதை பற்றி கேட்டார்கள் :அதர்கு நபி ஸல் அவர்கள் :உண் குடும்பத்தார்கள் மட்டும் தொழும் இடத்தை விட உண் வீட்டில் தொழுவதே மிக சிறந்தது உண் வீட்டின் உள்ளறையில் தொழுவதே அதை விட மிக சிறந்தது என்றார்கள்(முஸன்னஃப் இப்னு அபீ ஷபைா 7615)
இவர் இமாம் புகாரி ரஹ் அவர்களின் ஆசிரியர் ஆவார்கள

் நபி ஸல் எதை மிக சிறந்தது என்று சொன்னார்களோ அதை சுன்னத் வல்ஜமாத்தினர்கள் செய்கின்றனர்.

No comments:

Post a Comment