ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள் லபீதுப்னுல் அஃஸம் என்ற யூதன் நபி (ஸல்)அவர்களுக்கு சூனியம் செய்தான் அதன் காரணம் நபி (ஸல் )அவர்களுக்கு ஒரு செயலைச் செய்யாமலே செய்ததாக தோன்றும் உன்மையிலே அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் ஆதலால் நபி (ஸல்)ஒரு பகல் அல்லது ஒரு இரவு துஆ செய்தார்கள் பிறகும் துஆ செய்தார்கள் அப்புறமும் துஆ செய்தார்கள் பிறகு நபி ஸல் ஆயிஷா ரலி அவர்களிடத்தில் கூறினார்கள் ஆயிஷா உனக்கு ஒன்று தெரியுமா நான் ஃபத்வா கேட்ட விஷயத்தில் அல்லாஹு எனக்கு விளக்கம் தந்திருக்கின்றான் இரண்டு நபர்கள் என் அருகில் வந்து ஒருவர் என் தலைப் பகுதியிலும் மற்றொருவர் எனது கால் பகுதியிலும் அமர்ந்தார்கள் தலைப்பகுதியில் இருப்பவரோ அல்லது கால் பகுதியில் இருப்பவரோ சொன்னார் இவர்களுடைய வேதனை என்ன சூனியம் பாதித்து இருக்கின்றது யார் சூனியம் வைத்தது லபீதுப்னுல் அஃஸம் என்ன பொருளில் சூனியம் வைத்தார் இரும்பு சீப்பிலும் தலை முடியிலும் பேரித்தம்பழ மரத்தினுடைய பூக்கொலையுடைய ஒரு துன்டிலும் அது எங்கே கிடக்கின்றது திஅர்வான் கிணற்றில் ஆயிஷா ரலி சொல்கிண்றார்கள் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் அந்த கிணற்றிற்கு சென்று அதை வெளியே எடுத்தார்கள் பிறகு நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் ஆயிஷாவே அந்த கிணற்றினுடைய தண்ணீர் மருதாணி கலக்கிய தண்ணீரைப் போன்று இருந்தது பேரித்தம்பழ மரத்தினுடைய பூக்கொலை ஏதோ ஒரு பிசாசினுடைய தலைப் போன்று இருந்தது அப்போது ஆயிஷா ரலி கேட்டார்கள் அல்லாஹுவினுடைய தூதரே அதை நீங்கள் எரித்து இருக்கக் கூடாதா உடனே நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் அல்லாஹு எனக்கு நிவாரணம் தந்திருக்கிறான் பொது மக்களுக்கு நாசம் உன்டாகுவதை நான் வெறுக்கின்றேன் அதனால் அதைப் புதைக்க சொன்னேன் அதைப் புதைத்து விட்டார்கள் நூல் முஸ்லிம் 4059.
SSF,krishnajippattinam கிளை,
புதுக்கோட்டை மாவட்டம். 🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🌺🌺🌺🌺
சத்தியம் நிச்சயம் வெல்லும். மனப்பேய் பிடித்த மடையர்களுடன் கூடி மார்கத்திற்கு மாறு செய்யாமல் மனதுடன் யுத்தம் செய்யும் மகான்களுடன் கூடி மார்க்கப்படி நடக்க உதவி செய் மாலிக்கி எவ்மித்தினே
Popular Posts
-
வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை திங்கள் நபிகள் உலவும் தெருவில் தென்...
-
பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஹனபி :- அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தொழுகைக்கான நிய்யத்து சொல்லும் முறை :- ஈதுல் அள்ஹா உடைய பெருநாள் தொழுகை ...
-
தினம் ஒரு துஆ கெட்ட கனவு கண்டால் أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் பொருள் : எடுத்தெற...
-
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்? சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சு...
-
ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் எழுதியவர்: மௌலவி S.L . அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மா...
-
தினம் ஒரு துஆ கழிவறையில் நுழையும் போது اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ...
-
¶"இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது பற்றி இஸ்லாமிய உம்மத்திற்கு எச்சரிக்கையும் உபதேசமும...
-
¶"வலிமார்கள் என்பவர்கள் யார்?, அவர்களின் சிறப்புகள் (அந்தஸ்துக்கள்), வணக்கவழிபாடுகள், அவர்களை பின்பற்றுவதன் அவசியம்"¶ ♣ வலிமார்கள...
-
ஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு. சங்கைக்குரிய ஷெய்குனா மெளலவி அல்ஹாஜ் A. அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் தொடர் -5 08. ஒரு மனிதன் நபி (ஸல்லல்லா...
Saturday, 7 May 2016
சூனியம் உண்டு மார்க்கத்தில் சூனியம் இல்லை என்று சொல்பவர்களுக்கு பாதில்அடி
Subscribe to:
Post Comments (Atom)
Assalamu alaikkum,
ReplyDeleteSagodhararey indha hadees number thavaraaga ulladhu ena karudhugiren, enakku sariyaana number-ai tharu maaru kettukkolgiren melum sooniyaththin nivarana hadees number-aiyum tharumaarum kettukolgiren.
Zazakallah hayr.