Popular Posts

Wednesday 6 January 2016

கத்தம் பாத்திஹா ஓதி நேர்ச்சை கொடுப்பது கூடுமா?

கத்தம் பாத்திஹா ஓதி நேர்ச்சை கொடுப்பது
 கூடுமா?

 நபி ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் மனைவி கதீஜாநாயகீ ரலியல்லாஹு அன்ஹா
 அவர்கள் மரணித்த பின் அதிகம்
 அவர்களை நினைவு படுத்துபவர்களாய்
 இருந்தார்கள். சில சமயங்களில்
 ஆட்டை அறுத்து அதைத்
 தனித்தனி உறுப்புகளாக வெட்டி கதீஜாஹ்
 நாயகியின் தோழிகளுக்கு அன்பளிப்பாக
 அனுப்பி வைப்பார்கள் என்று ஆயிஷா
 நாயகி ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
 (புஹாரீ,
 முஸ்லிம்,
 பிக்ஹுஸ்ஸுன்னாஹ்
 மிஷ்காத்,
 திர்மிதீ......)

 5417. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் “தல்பீனா“ (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா(ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு “ஸரீத்“ (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் “தல்பீனா“ ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா(ரலி) “இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், “தல்பீனா“ (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்“ என்று சொல்வார்கள்.
 ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்

 மேல் கண்ட ஹதீஸ் மூலமாக தான் நாம் உணவு வழங்கும் செயலை செய்து கொண்டு இருக்கிறோம் ...

No comments:

Post a Comment