Popular Posts

Wednesday 6 January 2016

அவுலியாக்களிடம் உதவி தேட கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் சுகயீனம் ஏற்பட்டால் டாக்டரிடம் போகிறீர்களே ?

அவுலியாக்களிடம் உதவி தேட கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் சுகயீனம் ஏற்பட்டால் டாக்டரிடம் போகிறீர்களே ?
 அல்லாஹ்விடம் கேட்டு விட்டு
 வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே ?

 உன்னையே வணங்குகிறோம்' என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து உன்னிடமே உதவி தேடுகிறோம்'
 (வஇய்யாக நஸ்தயீன்) என்று மற்றொரு உறுதிமொழி எடுக்குமாறும் அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான்.
 அல்லாஹ் தன்னிடம் மட்டுமே உதவி தேடும்படி நமக்குக் கற்றுத் தருகிறான். ஆனால் நமதுவாழ்க் கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம்
 நீங்கள் கேட்பது இல்லையா ? இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின்உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது.
 அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.

 நீங்கள் உங்கள் நலவிரும்பியை
 சந்திக்கிறிர்கள் அவர் பேசி விடை பெறும் போது நீங்கள் அவரிடம்
 துஆ செய்யும்படி அல்லது அவர் உங்களை துஆ செய்யும்படி சொல்வது இல்லையா?

 அது போன்று இறை நேசர்களை
 நாங்கள் சந்திக்கும்போது அவர்களுக்கும் துஆ செய்து எங்களுக்கும் துவா செய்ய வேண்டுகிறேம். ....

No comments:

Post a Comment