Popular Posts

Saturday 3 December 2016

மீலாது_விழா_அன்று_ஏன்_ஸூப்ஹான_மௌலித்_ஏன்_ஓத_வேண்டும்

##மீலாது_விழா_அன்று_ஏன்_ஸூப்ஹான_மௌலித்_ஏன்_ஓத_வேண்டும்?
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (19) __________________________________

*♣  மீலாது விழா அன்று ஏன் ஸூப்ஹான மௌலித் ஏன் ஓத வேண்டும்?*​

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்வதற்கு காலம் நேரம் உண்டா? ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாளும் ஸூப்ஹான மௌலித் ஓதலாம் எனவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த அழகைக் குறித்தும், பிறந்த அன்று நடந்த நிகழ்சிகள், அற்புதங்கள் பற்றியும் ஆதாரப்பூர்வமான பல செய்திகள் 'ஸூப்ஹான மௌலித்' கிதாபில் உள்ளன. இதன் காரணமாகவே மற்ற மாதங்களில் ஓதுவதை விட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்திலும் அவர்கள் பிறந்த தினமான மீலாது ஷரீப் அன்று அதை விஷேசமாக நாம் ஓதி வருகிறோம்.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment