Popular Posts

Thursday 17 March 2016

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ.

தினம் ஒரு துஆ

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது

اللَّهُمَّ إني أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அழ்லிம அவ் அவ் உழ்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைய்ய
பொருள் : யா அல்லாஹ்! நான் வழி தவறி போவதில் இருந்தும் அல்லது நான் வழிகெடுக்கபடுவதில் இருந்தும் அல்லது நான் வழிசருகுவதில் இருந்தும் அல்லது வழிசருக்கச் செய்யப்படுவதில் இருந்தும் அல்லது நான் பிறர் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் பிறர் என் மீது அநீதி இழைப்பதில்  இருந்தும் அல்லது நான் பிறரிடம் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது என்னிடம் பிறர் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவுத், நஸயீ,திர்மிதி,இப்னுமாஜா

          இப்படிக்கு
SSF krishnajippattinam branch,pudukkottai district, Tamil Nadu.
கிருஷ்ணாஜி பட்டினம்

No comments:

Post a Comment