Popular Posts

Wednesday, 16 March 2016

சபையை முடிக்கும் போது ஓதும் துஆ.

தினம் ஒரு துஆ

சபையை முடிக்கும் போது

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலை(க்)க.
பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
ஆதாரம்: திர்மிதீ

        இப்படிக்கு
S.ஜியாவுதீன் நூரி
Presented ::{வழங்குபவர்கள்);;SSF கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை,புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.

No comments:

Post a Comment