Popular Posts

Showing posts with label நபி மீது பிரியம் கொள்வதின் பயன். Show all posts
Showing posts with label நபி மீது பிரியம் கொள்வதின் பயன். Show all posts

Saturday, 23 April 2016

யார் மீது பிரியம் கொள்ளாமல் இருந்தால் நாம் முஃமின் ஆக முடியாது.

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:

நான்  ஒருவனுக்கு  அவனுடைய பெற்றோர்கள்,      பிள்ளைகள் மற்றுமுள்ள        மனிதர்கள் அனைவரையும்    விட   மிகப் பிரியமானவனாக  ஆகின்ற வரை அவன் முஃமினாக ஆக முடியாது.

ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ)

புகாரி 14,15, முஸ்லிம் 44-69, 44-70, இப்னு மாஜா 67, நஸாயி 8-114, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7-12