Popular Posts

Showing posts with label ஜும்மாவில் கவனிக்கவும்) இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள். Show all posts

Saturday, 7 May 2016

ஜும்மாவில் கவனிக்கவும்) இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள்

(ஜும்மாவில் கவனிக்கவும்)

இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள் (ஹதீஸ்)
---------------------------
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் என்னைக்கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நான் என் இடது கையை பின்னால் ஊன்றி உட்கார்ந்திருந்ததை பார்த்து நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் கோபத்துக்குள்ளானவர்கள் உட்காருவதைப்போல் உட்கார்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்..
அறிவிப்பாளர்:அஷ்ஷரீத் இப்னு அஸ் ஸுவைத்.
(அஹ்மத் 18960, அபூதாவூத் 4848)