Popular Posts

Monday, 9 May 2016

தப்லீக் ஜமாஅத் ஒரு வஹாபிய இயக்கம் என்பதை ஆதாரபூர்வமாக நிலைநிறுத்தும் தளம்

தப்லீக் ஜமாஅத் ஓர் ஆய்வு !!!

தப்லீக் ஜமாஅத் ஒரு வஹாபிய இயக்கம் என்பதை ஆதாரபூர்வமாக நிலைநிறுத்தும் தளம் ,இன்ஷாஅல்லாஹ் !!!
 ▼
Thursday, 28 August 2014
மௌலித் பற்றி ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி

     வஹாபிய கொள்கையுடைய தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் தமது பல்வேறு வெளிரங்கமான அமல்களால் தாங்களும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தான் என்று அப்பாவி இஸ்லாமியரைக் குழப்பித் திரிகின்றனர்.

 மார்க்கம் கற்றறிந்த உலமாக்களை ஏமாற்றும் வித்தை ஒன்றையும் தங்கள் கைவசம் வைத்துள்ளனர் . அது தான் தஸவ்வுப் என்னும் சூபியாக்கள்,மஷாயிகுமார்களின் சத்திய  வழிமுறை.

 தேவ்பந்தி வாஹாபிகளின் மூல முன்னோடிகளின் அனைத்து தரீக்கா சில்சிலாவும் இருவகையாக வந்துள்ளன. ஒருவர் சையத் அஹ்மத் பரேலி , மற்றோர் ரஷீத் அஹ்மத் கங்கோகியும்,அஷ்ரப் அலி தானவி.

 இதில் சையத் அஹ்மத் பரேலி சிராஜுல் ஹிந்த் அஷ்ஷாஹ் அப்துல் அஜீஜ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அன்னாரிடத்தில் ஆறு மாத காலம் கல்வி பயின்று கிலாபத்தும் பெற்றார் .பின்னர் வழிதவறிய கொளிகையினால் அஷ்ஷைகு அப்துல் அஜீஜ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்களால் சில்சிலாவில் இருந்து நீக்கப்பட்டு கான்காஹ்வில் இருந்து விரட்டப்பட்டார் . இவரின்  மாணவர்  தான் இஸ்மாயில் திஹ்லவி .
முழு விபரம் அறிய இங்கு காண்க .

 மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியும்,அஷ்ரப் அலி தானவியும் அல்லாமா அஷ்ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பைஅத்தும் , கிலாபத் பெற்றவர்கள் .

 இவர்கள் வஹாபிய வழிகெட்ட கொள்கைகள் மூலம் இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் பித்னா ஏற்பட்டபொழுது அன்னார் எழுதிய நூல் 'பைஸ்லா ஹப்த் மஸ்லா ' .இதில் அன்னார் மௌலித் ,இஸ்திகாதா ,வஸீலா ஆகிய விஷயங்களில் தேவ்பந்திகளின்  வஹாபிய கொள்கைக்கு மறுப்பாக எழுதியுள்ளார்கள் .
                                                 
 சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை போதித்த, வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றுக் கொண்டு அவர்களின் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமாக செயல்பட்டுக் கொண்டிருந்து குருத் துரோகம் செய்துவிட்டார்கள்.

அறுந்து போன குரு-சிஷ்யன் தொடர்பு:
இது மட்டுமல்ல. ஹஜ்ரத் ஹாஜி சாகிபின் கிதாபான 'ஹஃப்த் மஸ்அலா' இவர்களின் கையில் கிடைத்த போது அதை எரித்து விட்டார்கள். மக்கள் இவர்களை எதிர்த்துக் கூச்சல் போட்டார்கள். இவர்களுக்கும் ஹாஜி சாஹிபுக்கும் இடையேயுள்ள 'நிஸ்பத் – தொடர்பு நீங்கி விட்டது' என்று பறை சாட்டினார்கள். எனினும் இவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. [ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 168]

இதைப் பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும் .

 இனி ஷைகு ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ்  அவர்களின் நடைமுறை என்னவென்று காண்போம் .

 ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'ஷமாயிலே இம்தாதியா'  நூலில் கூறுகிறார்கள் ,

 அன்னார் மௌலானா ஜலாலுதீன் ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய மஸ்னவி ஷரீபுக்கு கத்தம் செய்கிறார்கள் . தேவ்பந்திகளோ குரான் கத்தம் செய்வதை எதிர்க்கிறார்கள் .

 மேலும் எழுதுகிறார்கள் , " மௌலிதின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கும் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதை ஏன் மற்றவர்கள் எதிர்கின்றார்கள் . மக்கள் தங்கள் இல்லத்திற்கு வரும் விருந்தாளியை எழுந்து சென்று வரவேற்கவில்லையா ?  அப்படியானால் மௌலிதின் போது பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கும் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது ???  "

 ஆனால் இங்கு தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் மௌலிதை மறுப்பதோடு மட்டுமல்லாமல் , பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் சம்பவம் வரும் போது கியாம் என்னும் எழுந்து நின்று சங்கை செய்வதையும் எதிர்க்கின்றார்கள் . இவர்களா அஹ்லுஸ் சுன்னத் ஜமாத்தின் சத்திய சீலர்கள் . அல்ல , இவர்கள் தரீகத்தின் போர்வையில் உள்ள வஹாபிய வேஷதாரிகள் !!!
 
தஜவினரின் தவறான நிலைபாட்டிற்கு தௌஹீத் உலமாக்களிததஜவினரின் தவறான நிலைபாட்டிற்கு தௌஹீத் உலமாக்களின் தெளிவுகள்.

தஜவினரின் தவறான நிலைபாட்டிற்கு தௌஹீத் உலமாக்களிததஜவினரின் தவறான நிலைபாட்டிற்கு தௌஹீத் உலமாக்களின் தெளிவுகள்.
 1. ததஜ நிலைப்பாடு::: அல்லாஹ்வின் பண்புகள் மனிதனுக்கு இருப்பதாக நம்பினால் அது இணைவைப்பு.(ஷிர்க்) அதனால்தான் சூனியம் மற்றும் கண்திஷ்டியை உண்மை என்று நம்புவது ஷிர்க்....
 நம் நிலைப்பாடு:: மனதில் நினைப்பதை அறிபவன் அல்லாஹ் ஒருவனே..ஆனால் ஒரு நன்மையான காரியத்தை நினைத்தாலே அதை ஒரு நன்மையாக பதிவு செய்கிறார்கள் மலக்குகள்.. மனதில் நினைப்பதை மலக்குகள் எப்படி அறிகிறார்கள்??
 உயிர் கொடுப்பவன் இறைவன்..ஆனால் ஈஸா (அலை) ஒரு களிமண் பறவையை செய்து ஊதினார்கள்..அது உயிர் பெற்று பறந்தது!!!
 இறந்தவரை உயிர்பிப்பவன் இறைவன்..ஆனால் தஜ்ஜால் இறந்த மனிதரை உயிர்பிப்பான்..மழை பொழிய செய்வான்!!!!
 அல்லாஹ் அனுமதி வழங்கினால் யாருக்கும் எதையும் செய்யலாம் என்று நம்புவதுதான் எங்களுடைய ஈமான்..
 2. ததஜ நிலைப்பாடு::புத்திக்கு முரண் என்றால் அது மறுக்கபட வேண்டும்..அதனால் தான் நபி (ஸல்) அவர்களுக்கு நடந்ததாக கூறும் நெஞ்சை பிளந்து சுத்தம் செய்த ஹதீஸை மறுக்கிறோம்..
 நம் நிலைப்பாடு:: ஹஜ்ரல் அஸ்வத் என்ற கல்லை ஏன் தொட்டு முததம் இடுகிறீர்கள்..கஹ்பாவை சுற்றி 7 முறை ஏன் தவாஃப் செய்கிறீர்கள்?
 மஸஹ் செய்யும் போது காலுறையின் மேல்பகுதியில் தடவுகிறோம்..கீழே தடுவுவது தானே நம் புத்திக்கு சரியாக படுகிற்து?
 அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒன்றை சொல்லி விட்டால் நம் புத்திக்கு ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் “ஸமிஹ்னா வ அதாஹ்னா” என்று ஏற்று கொள்வது நம் நம்பிக்கை (ஈமான்)
 3. ததஜ நிலைப்பாடு::அசிங்கமாக இருந்தால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும்.ஒரு ஹதீஸை ஏற்க வேண்டுமானால் அதை நடை முறை படுத்த வேண்டும்..அதனால் தான் ஸாலிம்(ரலி) பால்குடி ஹதீஸை மறுக்கிறோம்..
 நம் நிலைப்பாடு:: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்யும் போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பத்து வயது கூட ஆகவில்லையே!!!
 நபி(ஸல்) அவர்கள் 13 பெண்களை மணமுடித்தார்கள்..4 மனைவிகளை நமக்கு அனுமதித்தார்கள்....நீங்கள் ஏற்று கொள்ளும் இந்த ஹதீஸ்களை நீங்கள் நடை முறை படுத்த தயாரா?
 அல்லாஹ்வும் அவன் தூதரும் எதை அசிங்கம் என்று தடுத்தார்களோ அதுதான் எங்களுக்கு அசிங்கம்..
 4. ததஜ நிலைப்பாடு::குரானுக்கு முரண் என்றால் ஸனத் சரியான ஸஹீஹ் ஹதீஸானாலும் அதை நிராகரிக்க வேண்டும்..
 நம் நிலைப்பாடு::ஸஹீஹ் ஹதீஸ் ஒரு போதும் குரானுக்கு முரண் ஆகாது..
 மது அருந்துவது ஹராம் ( 2:219)..ஹராம் இல்லை (4:43)
 4:43. "...........
 குரான் 2:234----கணவன் இறந்தால் மனைவிக்கு இத்தா இருப்பு 4 மாதம் 10 நாட்கள்..
 2:240----இத்தா இருப்பு ஒரு வருடம்
 வெவ்வேறு கால கட்டத்தில் சட்டத்தை அல்லாஹ் மாற்றினாலும் வசனத்தை நீக்கவில்லை..
 (பார்க்க அல் குரான் 2:106)
 அதனால் இந்த குரான் வசனங்களை நாம் நிராகரிக்க முடியாது...இது போல் தான் சஹீஹான ஹதீஸ்களும்..குரான் ஹதீஸ் இவை இரண்டும் வஹீ தான்.
 அறிஞர்கள் ஒரு ஹதீஸை லயீப் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் உள்ள தவறை சுட்டி காட்டி நிராகரிப்பார்கள்..
 ஒரு நாளைக்கு மூன்று வேளை தொழுகை- அல் குர்ஆன் 11:114 ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகை -ஸஹீஹ் புஹாரி(349)
 இப்போது குரானுக்கு ஹதீஸ் முரண் படுவதாக??!! கூறி ஹதீஸை தூக்கி எறிந்து விட்டு மூன்று வேளை தொழூவீர்களா ??அல்லது குரானையும் ஹதீசையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருவீர்களா?அல்லது குரானுடைய 24:58, 17:78 வசனங்களையும் சேர்த்து ஒரு முடிவுக்கு வருவீர்களா?
 5. துவா ஃபஜர் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக இமாம் ஷாஃபி பதிந்திருக்கிறார்கள்..ஆனால் வித்ரு தொழுகையில் ஓதியதாக மற்ற ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது...இரண்டும் ஸஹீஹ் ஹதீஸ்கள்..
 இரண்டு ஹதீஸ்களையும் சேர்த்து வைத்து பார்க்கும் பொழுது, ஃபஜர் தொழுகையில் ஒதியது யுத்த சமயத்தில் என்பது தெரிய வருகிறது..சோதனையான நேரங்களில் எல்லா தொழுகையிலும் குனூத் ஒதலாம்..
 6.ஜின்களை நபி பார்த்திருக்கிறார்கள் என்று புஹாரியில் பதிவாகியுள்ளது - 3860
 பார்க்கவில்லை என்று முஸ்லிமில் பதிவாகியுள்ளது – 766
 766 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(க் குர்ஆைன) ஓதிக்காட்டவுமில்ைல;
 ஜின்கைள அவர்கள் பார்க்கவுமில்ைல. (ஒரு முைற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ேதாழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்ைதைய ேநாக்கிச் ெசன்றார்கள்.. ..............
 767 ஆமிர் பின் ஷரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்ேபாது நபி (ஸல்) அவர்கள், ஜின்களில் ஒருவர் என்ைன அைழக்க வந்தார். எனேவ அவருடன் ெசன்று ஜின்களுக்குக் குர்ஆைன ஓதிக் காட்டிேனன்
 என்று கூறினார்கள். பிறகு எங்கைள அைழத்துச் ெசன்று ஜின்கள் விட்டுச்ெசன்ற அைடயாளங்கைளயும் அவர்கள் பயன்படுத்திய ெநருப்பின் தடயத்ைதயும் காட்டினார்கள். ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் ேகள்வி ேகட்டார்கள். ........... முஸ்லிமில் தரப்பட்ட மேற்கூறிய இரண்டு ஹதீஸ்களும் வெவ்வேறு சமயத்தில் நடந்த சம்பவங்கள்..இதில் என்ன முரண்பாடு...
 7.தமத்து ஹஜ் கூடும் - புஹாரி 1572
 தமத்து ஹஜ் கூடாது - புஹாரி 1563//
 1572--நபி(ஸல்) அவர்களுடன் வந்தவர்களுக்கு (மக்காவாசிகளை தவிர) ஹஜ் அல் தமத்து செய்ய உத்தர விட்டார்கள்.
 1563-- அலி (ரலி) அவரகளுக்கும் உத்மான்(ரலி) அவர்களுக்கும் கருத்து வேற்றுமை இருந்தது. முடிவில் அலி(ரலி) அவர்கள் ஹஜ் அல் தமத்து நிறைவேற்றினார்கள்.
 தமத்து ஹஜ் கூடும் என்பது ததஜ நிலை....
 8.இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களின் அத்தை மைமூனா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை இஹ்ராம் நிலையில் மணமுடித்ததாக இப்ன் அப்பாஸ்(ரலி) கூறியதாக புஹாரியில் வருகிறது..(VOL :29, ஹதீஸ்:63)..
 இன்னொரு ஹதீஸில் மைமூனா(ரலி) அவர்கள் நான் நபி(ஸல்) அவர்களை இஹ்ராம் இல்லாத ஹலாலான நிலையில் மணமுடித்தேன் என்று கூறுகிறார்கள்....அவருடைய சகோதரிகளும் குடும்பத்தாரும் அதையே சரி என்று கூறுகிறார்கள்..
 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கடமைகள் முடித்தும் இஹ்ராம் ஆடையை கழட்டாமல் இருந்ததால் இப்ன் அப்பாஸ்(ரலி) அவ்வாறு எண்ணி இருக்கிறார்கள்..அப்போது இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களின் வயது 9 மட்டுமே.
 9.குரங்கு விபச்சாரம் செய்த ஹதீஸ் (ஸஹீஹ் புஹாரி 3849)
 அமர் இப்ன் மைமூன் என்பவர்(இவர் சஹாபி அல்ல) இஸ்லாத்திற்கு முந்தய காலத்தில் தான் கண்ட ஒரு காட்சியை தன் கற்பனையாக விவரிக்கிறார்..ஒரு குரங்கு விபச்சாரம் செய்ததாகவும் அதனால் மற்ற குரங்குகள் கல்லால் அடித்து தண்டனை நிறைவேற்றியதாகவும் கூறுகிறார்..இது நபி(ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் அல்ல..இருந்தாலும் இஸ்லாத்திற்கு முந்தய காலத்திலும் இந்த சட்டம் நடைமுறையில் இருந்தது என்பதை தெரிவிப்பதற்காகவே இமாம் புஹாரி இந்த விஷயத்தை பதிவு செய்து இருக்கிறார்..
 10.குர்ஆனில் எழுத்து பிழை என்று பீஜே அவர்கள் எழுதிய குரான் தர்ஜுமாவில் உள்ளது..
 குரான் எழுதப்பட்டது உஸ்மான்(ரலி) அவர்கள் காலத்து அரபி எழுத்தில்..இப்போதைய அரபி எழுத்துக்களில் சிறிய மாற்றங்கள் இருக்கிறது..
 எப்படி என்றால் தமிழ் எழுத்துக்களான லை னை ணை போன்ற எழுத்துக்கள் 1980 க்கு பின்னால் மாற்ற பட்டவை..அதற்கு முன்னாள் ல வின் மேல் ஒரு சுழி இருக்கும் அதுதான் லை..
 அதனால் குரானில் எந்த எழுத்து பிழையும் கிடையாது..
 அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒன்றை சொல்லி விட்டால் நம் புத்திக்கு ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் “ஸமிஹ்னா வ அதாஹ்னா” என்று ஏற்று கொள்வது நம் நம்பிக்கை (ஈமான்)
 சிந்தியுங்கள் பீஜெயை பின்பற்றும் சகோதரர்களே...மீண்டும் 1998 நிலைபாட்டுக்கு வாருங்கள்...அல்லாஹ் ஹிதாயத் தருவானாக...ன் தெளிவுகள்.
 1. ததஜ நிலைப்பாடு::: அல்லாஹ்வின் பண்புகள் மனிதனுக்கு இருப்பதாக நம்பினால் அது இணைவைப்பு.(ஷிர்க்) அதனால்தான் சூனியம் மற்றும் கண்திஷ்டியை உண்மை என்று நம்புவது ஷிர்க்....
 நம் நிலைப்பாடு:: மனதில் நினைப்பதை அறிபவன் அல்லாஹ் ஒருவனே..ஆனால் ஒரு நன்மையான காரியத்தை நினைத்தாலே அதை ஒரு நன்மையாக பதிவு செய்கிறார்கள் மலக்குகள்.. மனதில் நினைப்பதை மலக்குகள் எப்படி அறிகிறார்கள்??
 உயிர் கொடுப்பவன் இறைவன்..ஆனால் ஈஸா (அலை) ஒரு களிமண் பறவையை செய்து ஊதினார்கள்..அது உயிர் பெற்று பறந்தது!!!
 இறந்தவரை உயிர்பிப்பவன் இறைவன்..ஆனால் தஜ்ஜால் இறந்த மனிதரை உயிர்பிப்பான்..மழை பொழிய செய்வான்!!!!
 அல்லாஹ் அனுமதி வழங்கினால் யாருக்கும் எதையும் செய்யலாம் என்று நம்புவதுதான் எங்களுடைய ஈமான்..
 2. ததஜ நிலைப்பாடு::புத்திக்கு முரண் என்றால் அது மறுக்கபட வேண்டும்..அதனால் தான் நபி (ஸல்) அவர்களுக்கு நடந்ததாக கூறும் நெஞ்சை பிளந்து சுத்தம் செய்த ஹதீஸை மறுக்கிறோம்..
 நம் நிலைப்பாடு:: ஹஜ்ரல் அஸ்வத் என்ற கல்லை ஏன் தொட்டு முததம் இடுகிறீர்கள்..கஹ்பாவை சுற்றி 7 முறை ஏன் தவாஃப் செய்கிறீர்கள்?
 மஸஹ் செய்யும் போது காலுறையின் மேல்பகுதியில் தடவுகிறோம்..கீழே தடுவுவது தானே நம் புத்திக்கு சரியாக படுகிற்து?
 அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒன்றை சொல்லி விட்டால் நம் புத்திக்கு ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் “ஸமிஹ்னா வ அதாஹ்னா” என்று ஏற்று கொள்வது நம் நம்பிக்கை (ஈமான்)
 3. ததஜ நிலைப்பாடு::அசிங்கமாக இருந்தால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும்.ஒரு ஹதீஸை ஏற்க வேண்டுமானால் அதை நடை முறை படுத்த வேண்டும்..அதனால் தான் ஸாலிம்(ரலி) பால்குடி ஹதீஸை மறுக்கிறோம்..
 நம் நிலைப்பாடு:: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்யும் போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பத்து வயது கூட ஆகவில்லையே!!!
 நபி(ஸல்) அவர்கள் 13 பெண்களை மணமுடித்தார்கள்..4 மனைவிகளை நமக்கு அனுமதித்தார்கள்....நீங்கள் ஏற்று கொள்ளும் இந்த ஹதீஸ்களை நீங்கள் நடை முறை படுத்த தயாரா?
 அல்லாஹ்வும் அவன் தூதரும் எதை அசிங்கம் என்று தடுத்தார்களோ அதுதான் எங்களுக்கு அசிங்கம்..
 4. ததஜ நிலைப்பாடு::குரானுக்கு முரண் என்றால் ஸனத் சரியான ஸஹீஹ் ஹதீஸானாலும் அதை நிராகரிக்க வேண்டும்..
 நம் நிலைப்பாடு::ஸஹீஹ் ஹதீஸ் ஒரு போதும் குரானுக்கு முரண் ஆகாது..
 மது அருந்துவது ஹராம் ( 2:219)..ஹராம் இல்லை (4:43)
 4:43. "...........
 குரான் 2:234----கணவன் இறந்தால் மனைவிக்கு இத்தா இருப்பு 4 மாதம் 10 நாட்கள்..
 2:240----இத்தா இருப்பு ஒரு வருடம்
 வெவ்வேறு கால கட்டத்தில் சட்டத்தை அல்லாஹ் மாற்றினாலும் வசனத்தை நீக்கவில்லை..
 (பார்க்க அல் குரான் 2:106)
 அதனால் இந்த குரான் வசனங்களை நாம் நிராகரிக்க முடியாது...இது போல் தான் சஹீஹான ஹதீஸ்களும்..குரான் ஹதீஸ் இவை இரண்டும் வஹீ தான்.
 அறிஞர்கள் ஒரு ஹதீஸை லயீப் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் உள்ள தவறை சுட்டி காட்டி நிராகரிப்பார்கள்..
 ஒரு நாளைக்கு மூன்று வேளை தொழுகை- அல் குர்ஆன் 11:114 ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகை -ஸஹீஹ் புஹாரி(349)
 இப்போது குரானுக்கு ஹதீஸ் முரண் படுவதாக??!! கூறி ஹதீஸை தூக்கி எறிந்து விட்டு மூன்று வேளை தொழூவீர்களா ??அல்லது குரானையும் ஹதீசையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருவீர்களா?அல்லது குரானுடைய 24:58, 17:78 வசனங்களையும் சேர்த்து ஒரு முடிவுக்கு வருவீர்களா?
 5.குனூத் துவா ஃபஜர் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக இமாம் ஷாஃபி பதிந்திருக்கிறார்கள்..ஆனால் வித்ரு தொழுகையில் ஓதியதாக மற்ற ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது...இரண்டும் ஸஹீஹ் ஹதீஸ்கள்..
 இரண்டு ஹதீஸ்களையும் சேர்த்து வைத்து பார்க்கும் பொழுது, ஃபஜர் தொழுகையில் ஒதியது யுத்த சமயத்தில் என்பது தெரிய வருகிறது..சோதனையான நேரங்களில் எல்லா தொழுகையிலும் குனூத் ஒதலாம்..
 6.ஜின்களை நபி பார்த்திருக்கிறார்கள் என்று புஹாரியில் பதிவாகியுள்ளது - 3860
 பார்க்கவில்லை என்று முஸ்லிமில் பதிவாகியுள்ளது – 766
 766 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(க் குர்ஆைன) ஓதிக்காட்டவுமில்ைல;
 ஜின்கைள அவர்கள் பார்க்கவுமில்ைல. (ஒரு முைற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ேதாழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்ைதைய ேநாக்கிச் ெசன்றார்கள்.. ..............
 767 ஆமிர் பின் ஷரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்ேபாது நபி (ஸல்) அவர்கள், ஜின்களில் ஒருவர் என்ைன அைழக்க வந்தார். எனேவ அவருடன் ெசன்று ஜின்களுக்குக் குர்ஆைன ஓதிக் காட்டிேனன்
 என்று கூறினார்கள். பிறகு எங்கைள அைழத்துச் ெசன்று ஜின்கள் விட்டுச்ெசன்ற அைடயாளங்கைளயும் அவர்கள் பயன்படுத்திய ெநருப்பின் தடயத்ைதயும் காட்டினார்கள். ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் ேகள்வி ேகட்டார்கள். ........... முஸ்லிமில் தரப்பட்ட மேற்கூறிய இரண்டு ஹதீஸ்களும் வெவ்வேறு சமயத்தில் நடந்த சம்பவங்கள்..இதில் என்ன முரண்பாடு...
 7.தமத்து ஹஜ் கூடும் - புஹாரி 1572
 தமத்து ஹஜ் கூடாது - புஹாரி 1563//
 1572--நபி(ஸல்) அவர்களுடன் வந்தவர்களுக்கு (மக்காவாசிகளை தவிர) ஹஜ் அல் தமத்து செய்ய உத்தர விட்டார்கள்.
 1563-- அலி (ரலி) அவரகளுக்கும் உத்மான்(ரலி) அவர்களுக்கும் கருத்து வேற்றுமை இருந்தது. முடிவில் அலி(ரலி) அவர்கள் ஹஜ் அல் தமத்து நிறைவேற்றினார்கள்.
 தமத்து ஹஜ் கூடும் என்பது ததஜ நிலை....
 8.இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களின் அத்தை மைமூனா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை இஹ்ராம் நிலையில் மணமுடித்ததாக இப்ன் அப்பாஸ்(ரலி) கூறியதாக புஹாரியில் வருகிறது..(VOL :29, ஹதீஸ்:63)..
 இன்னொரு ஹதீஸில் மைமூனா(ரலி) அவர்கள் நான் நபி(ஸல்) அவர்களை இஹ்ராம் இல்லாத ஹலாலான நிலையில் மணமுடித்தேன் என்று கூறுகிறார்கள்....அவருடைய சகோதரிகளும் குடும்பத்தாரும் அதையே சரி என்று கூறுகிறார்கள்..
 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கடமைகள் முடித்தும் இஹ்ராம் ஆடையை கழட்டாமல் இருந்ததால் இப்ன் அப்பாஸ்(ரலி) அவ்வாறு எண்ணி இருக்கிறார்கள்..அப்போது இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களின் வயது 9 மட்டுமே.
 9.குரங்கு விபச்சாரம் செய்த ஹதீஸ் (ஸஹீஹ் புஹாரி 3849)
 அமர் இப்ன் மைமூன் என்பவர்(இவர் சஹாபி அல்ல) இஸ்லாத்திற்கு முந்தய காலத்தில் தான் கண்ட ஒரு காட்சியை தன் கற்பனையாக விவரிக்கிறார்..ஒரு குரங்கு விபச்சாரம் செய்ததாகவும் அதனால் மற்ற குரங்குகள் கல்லால் அடித்து தண்டனை நிறைவேற்றியதாகவும் கூறுகிறார்..இது நபி(ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் அல்ல..இருந்தாலும் இஸ்லாத்திற்கு முந்தய காலத்திலும் இந்த சட்டம் நடைமுறையில் இருந்தது என்பதை தெரிவிப்பதற்காகவே இமாம் புஹாரி இந்த விஷயத்தை பதிவு செய்து இருக்கிறார்..
 10.குர்ஆனில் எழுத்து பிழை என்று பீஜே அவர்கள் எழுதிய குரான் தர்ஜுமாவில் உள்ளது..
 குரான் எழுதப்பட்டது உஸ்மான்(ரலி) அவர்கள் காலத்து அரபி எழுத்தில்..இப்போதைய அரபி எழுத்துக்களில் சிறிய மாற்றங்கள் இருக்கிறது..
 எப்படி என்றால் தமிழ் எழுத்துக்களான லை னை ணை போன்ற எழுத்துக்கள் 1980 க்கு பின்னால் மாற்ற பட்டவை..அதற்கு முன்னாள் ல வின் மேல் ஒரு சுழி இருக்கும் அதுதான் லை..
 அதனால் குரானில் எந்த எழுத்து பிழையும் கிடையாது..
 அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒன்றை சொல்லி விட்டால் நம் புத்திக்கு ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் “ஸமிஹ்னா வ அதாஹ்னா” என்று ஏற்று கொள்வது நம் நம்பிக்கை (ஈமான்)
 சிந்தியுங்கள் பீஜெயை பின்பற்றும் சகோதரர்களே...மீண்டும் 1998 நிலைபாட்டுக்கு வாருங்கள்...அல்லாஹ் ஹிதாயத் தருவானாக...+

சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது

சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?

சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ? எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று நவின்றார்கள். இந்த நபீ மொழியில் இருந்து “ லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் ” என்று நம்பி, மொழிந்து வழி நடந்தவர்களான நபீகள் நாதரின் “ உம்மத் ” சமூகத்தவர்தான் 72 கூட்டமாக பிரிவார்கள் என்றும், அவர்களில் ஒரு கூட்டம்தான் சொர்க்கம் நுழையும் என்றும், ஏனைய எழுபத்தொரு கூட்டத்தவரும் நரகில் நுழைவார்கள் என்றும் சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டம் நபீகளின் – அவர்களின் தோழர்களின், குடும்பத்தவரின் வழி நடந்தவர்கள் என்றும் தெளிவாகிறது.இதில் வியப்பும் அதிசயமும் என்னவெனில் கலிமஹ்வை ஏற்ற எழுபத்திரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டம் மட்டும் நேர்வழி பெற்று சொர்க்கம் நுழையும் என்று குறிப்பிட்டதாகும். இன்று எமது நாட்டை மட்டுமல்ல உலகைப் பார்க்கும் போது இஸ்லாமியரிடையே பலதரப்பட்ட கொள்கையுடையோர் காணப்படுகின்றனர். ஒவ்வொரு கூட்டத்தவரும் தாம் சொல்லும் கொள்கை குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதாகவே சொல்கின்றனர். எமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக செய்துவந்த “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை அனுட்டானங்களை மறுக்கின்றனர். அவை இஸ்லாத்திற்கு முரணான ஷிர்கான கொள்கை என்றும் அவற்றைப் பின்பற்ற கூடாதென்றும் பகிரங்கப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே ஆதாரம் எடுக்க வேண்டும் என்றும் இஜ்மாஉ, கியாஸ் ஆகியவை இஸ்லாமிய மூலாதாரங்களல்ல என்றும் பறைசாற்றுகின்றன. இன்னோரின் கூற்றுக்களை நாமும் சீர்தூக்கிப் பார்த்திடும் போது நபீகள் சொல்லி வைத்த 71 கூட்டத்தவர்கள் இவர்கள்தான் என்பது தெளிவாகிறது. இந்த 71 கூட்டத்தவர்களும் இன்று எழுபத்தோராயிரம் கூட்டங்களாக பிரிந்துள்ளனர். மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாதென்றும் அம்மத்ஹபுகளின் இமாம்கள் வழிகேடர்கள் என்றும் இவர்கள் சொல்வது விந்தையும், வியப்புக்குரியதுமாகும். நபீகள் (ஸல்) அவர்கள் எனது ( சொல், செயல், நடைமுறை – வழிமுறை ) சுன்னத்தைப் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள். இன்னும் குலபாஉர்றாஷிதீன்களின் சுன்னத்தையும் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். வழிகேடர்களின் கருத்து சரியெனில் எனது சுன்னஹ்வை மட்டும் பற்றிப் பிடியுங்கள் என்று மட்டும் நபீகள் திலகம் சொல்லியிருக்க வேண்டும். குலபாஉர்றாஷிதீன்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னது மத்ஹபுகளை – இமாம்களை இஜ்மாஉ – கியாஸ் போன்றவற்றையும் பின்பற்றுங்கள் என்று சொன்னதாகும். எனவே அன்றும் இன்றும் நடைமுறையிலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை கிரியைகளை பின்பற்றி நடப்பது மேற்கூறப்பட்ட ஹதீதின் ஆதாரப்படி இஸ்லாம் ஏற்ற கொள்கை, கிரியை என்பதை நாம் விளங்குவதுடன் அதை ஏற்று நடப்போரே நபீகள் (ஸல்) சொர்க்கம் நுழையும் ஒரு கூட்டம் என்று குறிப்பிட்டோருமாகும். இதற்கு மாற்றமாக நடப்போரை அவர்கள் கோடிக்கணக்கில் இருப்பினும் நபீகள் குறிப்பிட்ட எழுபத்தொரு கூட்டத்தவராகும். எனவே, நாம் வழிகேடர்களின் போலி கூச்சலுக்கு ஏமாந்து போகாமல் இஸ்லாத்திற்கு முரணான அவர்களது நவீன கொள்கையை ஏற்காமல் நாமும் எமது முன்னோரும் வழி நடந்த சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து அக்கொள்கையில் மரிப்போமாக. இறைவன் எம்மனைவரையும் நபீகள் திலகம் முஹம்மது (ஸல்) அவர்களையும் அவர்களது குடும்பத்தவரையும் தோழர்களையும் அவ்லியாஉகளான இறைநேசர்களையும் நேயம் வைத்து வாழ்ந்தவர்களாக ஆக்குவானாக மறுமையில் அவர்களுடன் இருப்பதற்கு அருள் புரிவானாக ! ஆமீன்

இஸ்லாம் என்றாலே தரகாவே தான் முக்கியம் ஆகும்...கண்மணி நாயகம் தொழுகை மேடை இடமே மதீனா ஷரீப் முனவ்வராவில் உள்ள சுவனப்பூங்கா என்றழைக்கப்படுவது ஏன்??

இஸ்லாம் என்றாலே தரகாவே தான் முக்கியம் ஆகும்...கண்மணி நாயகம் தொழுகை மேடை இடமே மதீனா ஷரீப் முனவ்வராவில் உள்ள சுவனப்பூங்கா என்றழைக்கப்படுவது ஏன்??
 தர்ஹா என்றால் என்ன?.
 முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று சித்தரித்த யூதர்களால் தர்ஹா என்றால் இணை வைப்பது என்று சித்தரிக்கப்பட்டு வருவது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக உருவாகி வருகின்றதன் காரணம் சவூதியில் தர்கா பள்ளிவாசல்களை அழித்து வகாபியிசம் உருவாக்கி குர்ஆன்,ஹதீஸ்,நபிமார்கள,சகாபாப்பெருமக்களையும், வலிமார்களையும் துச்சமாக பேசி வரும் யூதக்கைக்கூலி விபச்சார பேச்சாளர்கள் உருவாகி வருகின்றார்கள்..

 கண்மணி நாயகத்தின் முன்னறிவிப்பு படி குழப்பங்களும்,லஃனத்துகளும்,இறை சபிப்புகளும் இறங்குகின்றது..

 இஸ்லாத்தின் முதல் தர்கா பள்ளிவாயல் கஃபத்துல்லா ஆகும் ..நபிமார்களின்,வலிமாரகளின்,நல்லடியார்களின் தங்களுடைய வாழும் காலத்தில் இவர்களது சீடர்களாலும் உலக மக்களாலும் போற்றப்பட்ட மகான்களின் பூவுடல் அடங்கப்பெற்று, பூவுடல் அடக்கமாகி உள்ள இடத்திற்கு அருகில் கட்டப்பட்டு இருக்கும் பள்ளிவாசல்தான் கஃபத்தல்லா ஆகும். ..இதை நான் சொல்லவில்லை..இந்தியாவில் 90 லட்சம் இந்துக்களை இஸ்லாத்தை ஏற்க செய்த ஹாஜா சாகிப் இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் போற்றப்படும் மகான் அஜ்மீர் நாயகம் பின்வருமாறு கூறினார்கள்..
 "நான் கஃபாவை வலம் வரும் போது ஆதம் நபி(அலை) அவர்களிடம் இருந்து என் சலாத்துக்கு பதில் கிடைத்தது"..
 கஃபாவை வலம் வரும் போது பக்கத்தில் ஒரு சுவர். உண்டு ..அந்த சுவற்றிற்கும் கஃபத்துல்லாஹ் சுவற்றிற்கும் இடையே நடுவில் உள்ள இடம் என்ன??
 நாம் ஏன் கஃபத்துல்லாவை வலம் வரும் போது குறிப்பிட்ட அந்த பகுதியில் வலம் வராமல் சுவற்றிற்கு அப்பால் வலம் வர வேண்டும் என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும்..

 நாம் ஏன் ஹஜ்ருல் அஸ்வது மற்றும் மகாமே இப்றாகீமை குறிப்பாக கண்ணியப்படுத்த எண்ணி கண்மணி நாயகம் முன்னுதாரணமாக வழி காட்டினார்கள்.

 இஸ்லாத்தின் முக்கியமான ஹஜ் என்பது நபிமார்களின் செயலை செய்வதே ஆகும்..

 நபிமார்களின் செயல்களை காப்பியடிப்பதே நமக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை வழங்கும் எனில் நபிமார்களின் பூவுடல் இருக்கும் கப்றுகளின் மகிமையை நாம் சுயமாக விளங்கிக்கொள்லாம்..

 அல்லாஹ் தனது திருமறையில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் பிரயோசனம் நல்லடியார்களின் பூவுடல் இருக்கும் பகுதிக்கு அருகில் வணக்கஸ்தலம் கட்ட ஆணையிடுவதை காண்கின்றோம்.

 அதுமட்டுமல்லாமல் நமது கண்மணி நாயகம் (ஸல்,) மிஃராஜுக்கு அல்லாஹ் அழைத்துச்செல்லப்படும் போது நபிமார்களின் தர்கா ஷரீப் ஆன மஸ்ஜிதுல் அக்ஸா வில் நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அதுவே நம் முதல் கஃபா ஆக்கப்பட்டது..

 இபுறாகீம் நபி பயன்படுத்திய பொருட்களுக்கே இவ்வளவு சிறப்பு என்றால் மகான்களின்,பூவுடல் மீது நாம் எப்பேர்பட்ட கண்ணியம் வைக்க வேண்டும் எனபதை சிந்திக்க ஒரு சம்பவம் ,,ஒரு யூதருடைய பிரேதம் மரண ஊர்வலம் வரும் போது எழுந்து நின்று கண்மணி நாயகத்தால் கண்ணியப்படுத்தப்பட்டதை நாம் ஹதீஸ் ஷரீபில காண்கின்றோம்.
 Proof 1 of building of tombs around a grave

 Quran states:

 Thus did We make their case known to the people, that they might know that the promise of Allah is true, and that there can be no doubt about the Hour of Judgment. Behold, they dispute among themselves as to their affair. (Some) said, "Construct a building over them": Their Lord knows best about them: those who prevailed over their affair said,"Let us surely build a place of worship over them." (Quran 18:21)

 Authentic classical Tafsir for this verse

 Tafsir Number 1

 Qadhi Thana Ullah Panipatti (Rahimuhullah) writes in his great Tafsir al Mazhari: After the death of Ashaab al Kahf a dispute occurred between Muslims and non-muslims, The Muslims said that they will make a Masjid over them because they were of our faith whereas the disbelievers said they will build other buildings on it where people will live….This Ayah is proving that Mosques could be made near graves of Awliya in order to say salaat in them, Tabarruk is also attained through the tombs of Awliya [Tafsir al Mazhari Volume No.7, Page No. 123-124]

 Tafsir Number 2

 Tafsir by Imam Bayzawi (rah) says: "From this it is understood that to erect a Mausoleum for the special people, i.e. Pious Saints and Ulema, is permissible".

 Tafsir Number 3

 Tafsir by Imam Fakhrud'deen Razi (rah) writes:

 أن بعضهم قال: الأولى أن يسد باب الكهف لئلا يدخل عليهم أحد ولا يقف على أحوالهم إنسان. وقال آخرون: بل الأولى أن يبني على باب الكهف مسجد وهذا القول يدل على أن أولئك الأقوام كانوا عارفين بالله معترفين بالعبادة والصلاة

 Translation: Some people said that the door of the cave should be closed so that nobody can enter it and the Ahwaal (of Ashab e Kahf) are kept hidden. Some people said that It is better to build a mosque at the door, this saying proves that these people were “ARIFEEN OF ALLAH WHO BELIEVED IN WORSHIPPING AND PRAYER”[Tafsir al Kabeer, Volume No. 5, Page No. 475]

 Imam al-Razi also said:

 ثم قال تعالى: {قَالَ ٱلَّذِينَ غَلَبُوا۴ عَلَىٰۤ أَمْرِهِمْ} قيل المراد به الملك المسلم، وقيل: أولياء أصحاب الكهف، وقيل: رؤساء البلد: {لَنَتَّخِذَنَّ عَلَيْهِم مَّسْجِدًا} نعبد الله فيه ونستبقي آثار أصحاب الكهف بسبب ذلك المسجد

 Translation: And when Allah said {Those who prevailed over their affair} this refers to the “MUSLIM RULER” or the Awliya of Ashaab al Kahf (i.e. their momineen friends) or the leaders of town. {We will surely build a Mosque over them} so that we can “WORSHIP ALLAH” in it and due to it we will “PRESERVE THE RELICS OF ASHAAB AL KAHF”[Tafsir al-Kabeer, 5/475]

 Tafsir Number 4

 In "Tafseer Roohul Bayaan", Vol. 3, according to the verse: "To build over the graves of the Ulema, Awliya and the Saliheen is a permissible act with this condition that the motive is that the greatness of these pious people must be made apparent so that the people don't think that it is an ordinary grave."

 Tafsir Number 5

 Imam Hakim (Rehmatullah Alaih) said in his Tafsir

 قال الذين غلبوا على أمرهم} وهم المؤمنون, وكانوا غالبين في ذلك الوقت

 Translation: {Those who prevailed over their affair} refers to the “MOMINEEN” and they prevailed over this matter in that time [Tafsir al Wahidi under 18:21]

 Tafsir Number 6

 Imam Jalal ud-din Suyuti (Rehmatullah Alaih) and Al Muhalli (Rehmatullah Alaih) explain in Tafsir al Jalalyn:

 يَتَنَـٰزَعُونَ} أي المؤمنون والكفار {بَيْنَهُمْ أَمْرَهُمْۖ} أمر الفتية في البناء حولهم {فَقَالُوۤا۴} أي الكفار {ٱبْنُوا۴ عَلَيْهِم} أي حولهم {بُنْيَـٰنًاۖ} يسترهم {رَّبُّهُمْ أَعْلَمُ بِهِمْۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُوا۴ عَلَىٰۤ أَمْرِهِمْ} أمر الفتية وهم المؤمنون {لَنَتَّخِذَنَّ عَلَيْهِم} حولهم {مَّسْجِدًا} يصلى فيه، وفعل ذلك على باب الكهف.

 Translation: They were disputing, that is, the believers and the disbelievers, among themselves their affair, the affair of the youths, with regard to building something around them [as a monument]; so they, the disbelievers, said, ‘Build over them, that is, around them, a building, to cover them up; their Lord knows them best.’ Those who prevailed regarding their affair, the affair of the youths, “NAMELY THE BELIEVERS"

 We will verily set up over them, around them, a place of worship’, for prayers to be performed therein. And this indeed took place at the entrance of the cave.[Tafsir al Jalalyn, Volume No.1, Page No. 389]
 .

"மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா? அதனை அவரால் கேட்க முடியுமா"🌾

🌾"மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா?
அதனை அவரால் கேட்க முடியுமா"🌾

💠 பதில் : நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் கூறியுள்ளான்.

1⃣ ஒரு மனிதன் இறந்ததும் மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு திரும்புகின்ற மக்களின் பாதணியின் சப்தத்தை அந்த மைய்யித்துக் கேட்கின்றது'என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
(நூல்: புகாரி)

2⃣ இறந்தவரின் உடலை கப்றில் வைத்து நல்லடக்கம் செய்த பின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய்.இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து
உனது நாயன் யார்?
உனது நபி யார்?
உனது சகோதரர்கள் யார்?
உனது கிப்லா எது?
உனது இமாம் யார்?
என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ்,
எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ,
எனது சகோதரர்கள் முஸ்லிம்கள்,
எனது கிப்லா கஃபா,
எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லியபின் அவரை விட்டும் விடைபெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார்.
(நூல் தப்றானி)

3⃣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸிய்யத் செய்துள்ளார்கள். அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்குவைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்தளவு எனது கப்றுக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள், அதாவது மலக்குகளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும். உங்களின் மூலம் நான் மறுகுதல் பெறவும் என்றார்கள்.
(​முஸ்லிம், மிஷ்காத் - 149)

4⃣ ஸஹதுப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு பதிலளித்தார்கள்."ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக்கொண்டே இருந்தது. அல்லாஹுதஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக்கொண்டே இருந்தேன்" என்றார்கள்.​
(அஹ்மத், மிஷ்காத்)
--------------------------
--------------------------
💠 தல்கீன் பற்றிய இமாம்களின் கருத்துகள்,,,,,

தல்கீன் ஓதுகின்றவன் மரணித்தவனின் தலைப்பக்கமாக நிற்பதும், மூன்று முறை ஓதுவதும் ஸுன்னத் ஆகும்.
வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓதுவதில் மாத்திரம் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது. சிறுவர்களுக்கு கப்று – மண்ணறையில் கேள்வி உண்டு என்றுகூறுவோர் அவர்களுக்காக தல்கீன் ஓதுவது சுன்னத் என்றும்,
அவர்களுக்கு கேள்வி இல்லை என்போர் அது ஸுன்னத் இல்லை என்றும் கூறுகின்றார்கள்.

1⃣ தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்தத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், மஹல்லி போன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2⃣ இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, 'ஆம்! அது சுன்னத்தான காரியம்' என்று சொன்னார்கள்.
எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும்
(ஆதாரம்: றூஹ் பக்கம் 20)

3⃣ இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கூறுகின்றார்கள்
புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும்.
(ஆதாரம்: துஹ்பா, பாகம் 3, பக்கம் 207)

4⃣ இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது ஸுன்னத்தா, அல்லது மக்ரூஹா?
தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்வதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா? என்று கேட்டதற்கு
சிறு குழந்தை தவிர்ந்தவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் ஆகும்.
(ஆதாரம்: பதாவா றமலி பாகம்2, பக்கம் 38)

5⃣ ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்வி கணக்கோ கிடையாது.
அதனால், ஷாபிஈ மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்த முன்) அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்பட மாட்டாது என்றும்
தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும்.
இமாம் நவவி அவர்கள் ரௌலா என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152)

♦ வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன் முதலில் வாதித்தனர்.
மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதனையும் நிராகரித்தனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும்.
(ஆதாரம்: ரத்துல் முக்தார் பாகம் 1, பக்கம் 571)

♦ தல்கீன் ஓதாதவரும் ஓதமறுப்பவரும் முஃதஸிலா இயக்கத்தைச் சார்ந்தவராகும்.
இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும் மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்ற வழிகெட்ட அமைப்பை சார்ந்தவர்கள்

💠 எனவே தல்கீன் ஓதுதல் நல்ல காரியம் என்பதற்கு அது தொடர்பான நபி மொழிகளும், இமாம்களின் கூற்றுக்களும் அதிகம் உள்ளன. இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் மனக்கண் தெளிவான ஒருவனுக்கு போதுமானவையாகும். எனவே தல்கீன் ஓதுதல், ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வாதிகளிடமும், திட்டமான அறிவு ஞானமுள்ளவர்களிடமும் “ஸுன்னத்” ஆன விடயமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் கூட அது கூடாத விடயமென்று சொன்னது கிடையாது.